Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு குறித்து….. “உங்களுக்கே தெரியாத சில விஷயம்”….. இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து மக்கள் கையிலும் தினமும் ரூபாய் நோட்டுகள் வந்து செல்கிறது. அவரவர் வசதியைப் பொருத்து ஐந்து ரூபாய் நோட்டு முதல் 2000 ரூபாய் நோட்டு வரை வைத்துள்ளனர். உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கிதான் அச்சிட்டு பொதுமக்களின் புழக்கத்துக்கு விடுகிறது. இந்த நோட்டுகளை வேறு யாரும் அச்சடிக்க முடியாது. அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றம். ரூபாய் நோட்டுகள் எடை […]

Categories

Tech |