Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பாலிவுட் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார்…!!!

பாலிவுட்டின் மூத்த தயாரிப்பாளர் நிதின் மன்மோகன் காலமானார். போல் ராதா போல், லாட்லா, ரெடி, பூத் ஆகிய ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி நிதின் மன்மோகன் இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்கள் செய்த சேட்டை…. “வாரிசு” பட தயாரிப்பாளருக்கு வந்த புது தலைவலி…..!!!!!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். இதனால் விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நடிகை கீர்த்திக்கு என்ன ஆச்சு…. திடீரென எடுத்த புது அவதாரம்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான நடிகையர் திலகம் படத்தில் நடித்ததில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் ஆக தற்போது முன்னணி நடிகையாக  உயர்ந்துள்ளார். இவர் தற்போது தமிழில் மாமன்னன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறு பட்ஜெட் படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ராம்சரண், அல்லு அர்ஜுன் இணையும் புதிய படம்….. டைட்டில் கூட ரெடி…. கனவு நிறைவேறுமா….?

அல்லு அர்ஜூன் மற்றும் ராம்சரணை இணைத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் இயக்க, அல்லு அரவிந்த் முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர், அல்லு அரவிந்த். அதே தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இதனை அடுத்து அல்லு அரவிந்த், சிரஞ்சீவியை கதாநாயகனாக வைத்து பல படங்களை ஆரம்ப காலத்தில் தயாரித்திருக்கின்றார். அல்லு அரவிந்தின் தங்கை சுரேகாவைத்தான், சிரஞ்சீவி திருமணம் செய்திருக்கின்றார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். அவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு படத்தால் கடும் அப்செட்டில் தயாரிப்பாளர்….இதுதான் காரணமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் தயாரிப்பாளரான பிரபல நடிகை…. எந்த படத்திற்கு தெரியுமா….?

குமாரி படத்தில் பிரபல நடிகை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்சன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இவர் கார்தி என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தில் டாட்டூ போட சொல்லி” என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணாரு…. நடிகை பிரியாமணியின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியாமணி கடந்த 2004-ம் ஆண்டு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்தப் படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு பிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி அசுரன் பட ரீமேக்கின் மூலம் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே நாளில் எங்கள் வாழ்க்கை இருண்டு போய்விட்டது”… ஒரு சிறு பட தயாரிப்பாளரின் வேதனை…!!!!

பொதுவாக அனைத்து தயாரிப்பாளர்களும் தயாரிப்பு சங்கங்களும் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக விழா மேடைகளில் குரல் கொடுத்து வருகின்றார்கள். இருந்தபோதிலும் சிறுபட தயாரிப்பாளர்களின் வேதனை குரல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டூடி படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் மதுசூதன். 2d படத்தை ஓட விடாமல் செய்து விட்டார்கள் என்பது இவருடைய குற்றச்சாட்டாகும். இது பற்றி அவர் பேசிய போது 2d ஒரு நல்ல படம் படத்தைப் பார்த்து விமர்சகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார்” பிரபல தயாரிப்பாளருக்கு அபராதம்…. நீதிபதிகள் உத்தரவு ‌…!!!!

பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரபலமான சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 2 படங்களை தயாரிப்பதற்காக கடன் வாங்கியுள்ளார். இவர் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார். அதோடு 2 படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் ரவிச்சந்திரன் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் சொத்தை ஏலத்தில் விடுவதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்மா மிகவும் மோசமானது…. நேரம் பார்த்து ரவீந்தரை வச்சு செய்த வனிதா….!!!!

சோசியல் மீடியாவை திறந்தாலே தற்போது வைரலாகி வரும் சம்பவம் எது என்றால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான். சன் மியூசிக் தொகுப்பாளியாக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்த மகாலட்சுமி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் ஏற்கனவே திருமணமானவர், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவனுடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் எளிமையாக […]

Categories
உலக செய்திகள்

பெண்களே ஜாக்கிரதை…. இந்தியப்பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த நிலை…!!!

லண்டனில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் திரையரங்கில் பெண்களால் கடுமையாக தாக்கப்பட்டு உடைமைகளை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 48 வயதுடைய உஷா சர்மா லண்டனில் வசிக்கிறார். இவர், பல விருதுகள் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்நிலையில் இவர் லண்டனில் இருக்கும்  Vue cinema திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது, இடைவேளையில் அவர் கழிவறைக்கு சென்ற போது, திடீரென்று அவரை சுற்றி வளைத்த பெண்கள் சிலர், அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன் கேட்ட சம்பளம்…. “தர மறுக்கும் தயாரிப்பாளர்”…. எதனால் தெரியுமா…????

நயன்தாரா தான் நடிக்கும் 75ஆவது திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கின்றார். நிலேஷ் கிருஷ்ணா இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா பத்து கோடி சம்பளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை…. ரூ. 200 கோடி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் அவருக்கு சொந்தமான சென்னையில் 10 இடங்களிலும், மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலி தானு அலுவலகம், ஞானவேல் ராஜா , எஸ் ஆர் பிரபு ஆகிய தயாரிப்பாளர்களின் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சாரதா அம்மையார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல பழம்பெரும் தயாரிப்பாளரும், மலையாள இயக்குநர் கே.பி.கொட்டாரக்கராவின் மனைவியுமான சாரதா அம்மையார் (80) காலமானார். சென்னையில் மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தமிழில் தனிமரம் உள்ளிட்ட 30 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். கமல்ஹாசன், மம்முட்டி உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள், கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்த படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் தனுஷ்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தனுஷ் தற்போது மீண்டும் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!!

நாராயண் தாஸ் நரங் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த இவர் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்யுள்ளார்.40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்  நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி நாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விமல் மீது…. தயாரிப்பளார் பரபரப்பு புகார்….!!!!

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூரைச்  சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். […]

Categories
சினிமா

விஜய்காக போட்டி போடும் தயாரிப்பாளர்கள்…. வசூல் ராஜா தளபதியின் முடிவு என்ன?…..!!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவரையிலும் பெயரிடப்படாத இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதில் தான் அவருக்கு தற்போது ஒரு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தயாரிப்பாளர்களின் வயித்தெரிச்சல கொட்டிகாதீங்க.. அப்புறம் நல்லா இருக்க மாட்டீங்க”… கே.ராஜன் ஓபன் டாக்…!!!

தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தும் யாரும் நல்லா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கே.ராஜன். தமிழ் சினிமா உலகில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் நடிகர்கள், நடிகைகள் என யாராக இருந்தாலும் வேறுபாடு இல்லாமல் விளாசி வருகின்றார். இந்நிலையில் முகமறியான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்களை மதிக்காத, நஷ்டம் அடைய செய்யும் நடிகர், இயக்குனர்களை விளாசினார் கே.ராஜன். அவர் பேசியுள்ளதாவது தயாரிப்பாளர்களை மதிக்காத நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்டோர் சிறிது காலத்திற்கு நல்லா இருந்தாலும் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி பண்ணாதீங்க தல…. பழச கொஞ்சம் நினைச்சி பாருங்க…. அதிருப்தியில் ரசிகர்கள்…!!!!

நடிகர் அஜித் ஆரம்ப காலத்தில் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளகள் வறுமையில் இருக்கும் போது பாலிவுட் தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து வருவது அதிருப்தியை எற்படுத்தயுள்ளது. நடிகர் அஜித் என் வீடு என் கணவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதற்குப் பின்னர் 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. திடீரென சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா…. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்….!!!

நடிகர் எஸ். ஜே. சூர்யா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ். ஜே. சூர்யாவிற்கு பல பட வாய்ப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாநாடு” மாஸா ஓடுச்சு… ஆனால் வசூல்தான்…? வெளியாகாத விவரங்கள்.. ஷாக்கில் ரசிகர்கள்….!!

75 நாட்கள் “மாநாடு” வெற்றி நடை போட்டாலும் தற்போது வரை வினியோகஸ்தாரர்களின் கணக்கை ஒப்படைக்க முடியவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் வேதனை தெரிவித்துள்ளார். மாநாடு படத்தில் சிம்பு கல்யாணி ஜோடியாக நடித்துள்ளார்கள். இந்த படம் வெங்கட் பிரபு இயக்கத்திலும், சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் ரெடியாகியுள்ளது. இதனையடுத்து சிம்பு கம்பேக் கொடுத்த இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். […]

Categories
சினிமா

முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த தயாரிப்பாளர்… யார் தெரியுமா…?

சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், தன் மகள் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர், திரையரங்கின் உரிமையாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளில் பிரபலமடைந்திருக்கும் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அன்புச்செழியன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ-வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் […]

Categories
சினிமா

உங்களுக்கு தங்கக்காசு வேணுமா…? அப்ப இதுக்கு பதில் சொல்லுங்க…. பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

ஜென்டில்மேன்-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று சரியாக கணித்துக் கூறினால் தங்ககாசு பரிசு என்று அறிவித்திருக்கிறார். பிரமாண்ட இயக்குனர் சங்கர் கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின்  இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. தன் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கர் அதிக வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த […]

Categories
சினிமா

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம்…. வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்…. யாரு தெரியுமா?…!!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியன் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்புச்செழியன் கடந்த 2014ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெள்ளக்கார துரை என்ற படத்தை தயாரித்திருந்தார். இதுவே அவருடைய முதல் படமாகும் தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் தங்கமகன், விஷால் நடிப்பில் மருது, விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை தயாரித்திருந்தார். இந்நிலையில் இவருடைய மகள் சுஷ்மிதா அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சுஸ்மிதாவிற்கு […]

Categories
Uncategorized சினிமா

மாநாடு படத்தால் எனக்கு எந்த லாபமும் இல்லை…. காரணம் இதுதான்…. ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எஸ்.கே. சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நவம்பர் 25 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆனால் கடைசியாக ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினை எல்லாம் தாண்டி மாநாடு திரைப்படம் பாக்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஷாக் கொடுத்த தமன்னா…! ஏன் இப்படி செஞ்சாங்க… புலம்பும் தயாரிப்பாளர்கள்…!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அண்மையில் இவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போகிறது. இந்தநிலையில் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு தமன்னாவுக்கு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சூட்டிங்கிற்கு தமன்னா முறையாக செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தமன்னாவை நிகழ்ச்சியிலிருந்து தயாரிப்பு குழு நீக்கிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமன்னா தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமன்னாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசாசு 2” இப்படி ஒரு படமா….? அரண்டு போன தயாரிப்பாளர்…. மிஷ்கினிடம் வைத்த கோரிக்கை….!!

பிசாசு 2 படத்தின் தயாரிப்பாளர் மிஷ்கினின் அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதன் மூலம் படங்களை உருவாக்கி வருகிறார்.   இந்நிலையில், நடிகர் மிஷ்கின் பிசாசு2 படத்தை இயக்கியுள்ளார். மேலும், பிசாசு2 படத்தின் தயாரிப்பாளர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படப்பிடிப்பைத் தடுத்த தயாரிப்பாளர்…. பின்னணியிலிருக்கும் முக்கிய காரணம்….!!

தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகவுள்ள நதியினிலே நீராடும் சூரியன் என்னும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கிருத்தி சனோன் நடிப்பதற்கு ஒப்பந்தம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு திருச்செந்தூரில் வைத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சிம்பு தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்…. ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகை கங்கனா ரனாவத் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் மதுபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: முக்கிய பிரபலம் சென்னையில் காலமானார்….. பெரும் சோகம்….!!!

பிரபல தயாரிப்பாளர் பாவா பவுருதீன் சென்னையில் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சரத்குமார் நடித்த அரசு, சத்ரபதி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
சினிமா தமிழ் சினிமா

500 மரக்கன்று நட்டு… நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பிரபல பட தயாரிப்பாளர்..!!

500 மரக்கன்றுகளை நட்டு விவேக் அவருக்கு அஞ்சலி தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் அஞ்சலி செலுத்தினார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ6,00,000 கடன்….. எப்ப தருவீங்க….? நடிகர் அஜித் மீது தயாரிப்பாளர் புகார்….!!

நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். அவர் அனைவராலும் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு பல்வேறு இயக்கங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரசிகர்கள் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜீத் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட படங்களைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படம் கண்டிப்பா இதுலதான் ரிலீஸ்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்.. நெட்பிளிக்ஸில் வெளியாகும்… தயாரிப்பாளர் அறிவிப்பு..!!

மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்ன தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் லலித் கைப்பற்றியுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போனதால் பலரும் OTT யில் திரைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளனர். தற்போது தியேட்டர்கள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் படம் எப்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” தீபாவளிக்கா…? பொங்கலுக்கா….? தயாரிப்பாளர் விளக்கம்….!!

மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அதிகம் மிஸ் செய்யும் இடமாக தியேட்டர்கள் இருக்கின்றன. பல பிரபல நட்சத்திரங்களின் படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாமல் தாமதமாகி வருவதால், பல ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றார்கள். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்த படம்… போட்டி போடும் தயாரிப்பாளர்கள்….!!

அஜித்துடன் அடுத்த படத்திற்கான கூட்டணி அமைக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்திய அஜித்குமார் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து அஜித் யாருடன் அடுத்து கூட்டணி வைக்க உள்ளார் என்பதே அணைவரது எதிர்ப்பார்ப்பும். அஜித்தின் படங்களை தற்போது தயாரித்து வருபவர் போனிகபூர். எனவே  அவரது அடுத்தப்படத்தையும் போனிகபூர் தயாரிக்க முயற்சித்து வருகிறார். அதே சமயம் விஸ்வாசம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமலை வைத்து படம் வேண்டாம்… உங்கள் நலனுக்காக ஏன் எச்சரிக்கை.. – தயாரிப்பாளர் கோபி

விமலை வைத்து படம் தயாரிப்பது என்றால் என்னிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார் களவாணி கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த விமல் அவர்களை வைத்து எந்த படம் தயாரிப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசித்த பின்னரே தயாரிக்கவும் என தயாரிப்பாளர் கோபி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது மன்னர் வகையறா திரைப்படத்தை தயாரிக்க நடிகர் விமல் அவர்கள் தன்னிடம் 5.35 கோடி ரூபாய் […]

Categories

Tech |