மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
Tag: தயாரிப்பாளர்கள்
ஓம் ரௌத் இயக்கிய ஆதி புருஸ் படத்திற்காக பிரபாஸின் சம்பளம் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. 500 கோடி செலவில் இந்த படம் உருவாகின்றது. மேலும் பிரபாஸின் சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி எனவும் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 […]
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “பொல்லாத உலகம்” என்ற பாடல் நேற்று முன்தினம் “மாறன்” திரைப்படத்திலிருந்து வெளியானது. இந்த பாடல் தனுஷின் அசாத்திய நடனம் மற்றும் ஜீவி பிரகாஷின் அட்டகாசமான இசை என ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தனுஷ் மீது சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் தமிழ் படங்களில் […]