Categories
சினிமா தமிழ் சினிமா

“வருஷத்துக்கு 2500 பேர்”….. உதவி செய்யாம பஜ்ஜி, வடை சாப்பிடுறாங்க….. தயாரிப்பாளர் சங்கம் மீது கருணாஸ் சாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் வெளியான மேதகு திரைப்படத்தை இயக்கிய கிட்டு இயக்கத்தில் தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஐசிடபிள்யூ நிறுவனம் சார்பில் கரிகாலன் மற்றும் கருணாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் துபாயில் இருந்த சமயத்தில் இயக்குனர் கிட்டு எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவீரர் பிறந்த நாளில் இசை வெளியீட்டு விழாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி இதெல்லாம் கிடையாது” நடிகர்களுக்கு வந்தது ஆப்பு…. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு….!!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்படைந்ததாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தேவையில்லாத செலவுகள் அதிகரித்து இருப்பதாக கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கையில் நடிகர்கள் ஒப்பந்தப்படி சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தினமும் தகவல் கொடுக்க வேண்டும். இனிமேல் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக பாரதிராஜாவின் தலைமையில் உதயமான புதிய சங்கம்….!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இணையாக புதிய சங்கம் பாரதிராஜாவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைவராக விஷால் இருந்த பதவிக்காலம் முடிவடைந்து உள்ளது. சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னொரு புதிய சங்கம் உருவாக்கியுள்ளனர். ‘தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளனர். சங்கத்திற்கு தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். எஸ்.ஆர். பிரபு மற்றும் தனஞ்ஜெயன் துணைத் தலைவராகவும், டி. சிவா […]

Categories

Tech |