Categories
சினிமா

தயாரிப்பாளர்கள் வீட்டில் திடீர் சோதனை…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. பரபரப்பு….!!!!

சினிமா பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான 40இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது நடந்தது. அதாவது மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடந்தது. அத்துடன் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா போன்றோரது அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அன்புச் செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில்வராத ரூபாய்.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிக்கை வாயிலாக […]

Categories

Tech |