Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் அலுவலகத்தில்….. வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை…..!!!!

பிரபல தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் கலைப்புலி தாணு யார் என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் அசுரன், தெறி, கர்ணன், துப்பாக்கி, கபாலி, சச்சின், மாயாவி, காக்க காக்க, ஆளவந்தான், விஐபி, கிழக்கு சீமையிலே பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தற்போது வாடிவாசல் மற்றும் நானே வருவன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை […]

Categories

Tech |