தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் […]
Tag: தயாரிப்பாளர் கே.ராஜன்
பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேட்டிகளில் கூறி வருவார். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் பற்றி கே. ராஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கே. ராஜனிடம் ஒரு பேட்டியில் பிரபல நடிகர் அஜித் தொடர்ந்து வட இந்திய தயாரிப்பாளர்களுடனே பணிபுரிந்து வருகிறார். நீங்கள் தமிழ்நாட்டை கவனியுங்கள் என்று கூறி வருகிறீர்கள். இது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கே. ராஜன் கூறியதாவது, தமிழக […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே. ராஜன் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு பிறகு பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தெலுங்கில் வெளியான ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசான நிலையில் ஒரு பக்கம் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் நெகட்டிவ்வான விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் பொதுவாக சிவா படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதனால் பிரின்ஸ் திரைப்படத்திலும் […]
தமிழ் சினிமா உலகில் முன்னணி மூத்த தயாரிப்பாளர் கே ராஜன். இவர் சமீபத்தில் முகமறியான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். தாயையும், தந்தையையும் வணங்குபவன் வேறு கடவுளை வணங்க வேண்டாம். பின்னர் விநாயகர் ஞானப்பழத்தை பெற்ற கதையையும் முருகன் கோபித்துக் கொண்டு மலைமேல் ஏறி அவர் இன்னும் இறங்கவில்லை” என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து மதுரை ஆதினம் இவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “முருகன் என்றால் […]
“ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் திரைப்படம் ரஜினி. இத்திரைப்படத்தில் விஜய் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை ஷெரின் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது ஆக்சன், கமர்சியல், குடும்ப திரைப்படம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள் படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் பேசும்பொழுது இத்திரைப்படத்தின் பெயராலே […]
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைவார்களா என்பது குறித்து கே.ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக தனித்தனியாக இணையத்தில் அறிவித்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டுமென உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அறிந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவின் மீது கோபம் கொண்டார். தந்தையின் கோபத்தால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து […]
பதினெட்டு வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகர் தனுஷை பிரபல தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பற்றி பல கிசுகிசுக்கள் வந்து […]