பிரபல காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தாதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எனி டைம் மனி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் யோகி பாபு மற்றும் சத்யா ஹீரோவாக நடிக்க, காயத்ரி, நாசர், மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தாதா படத்தில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை. ஆனால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்று விளம்பரப்படுத்துகிறார்கள் என்று யோகி பாபு குற்றம் […]
Tag: தயாரிப்பாளர் சங்கம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு […]
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]
இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா சக கலைஞர்களை அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது. வணக்கம் படைப்புகளால் மக்களுக்கு இன்ப சாமரம் வீசும் கலைஞர்கள் இங்கு இருப்பது தமிழ் சினிமாவில் வரம். அதிலும் தமிழ் சினிமாவின் சிரசிலேந்தி பாரெங்கும் பரப்பும் திறன் மிகவும் நாயகர்கள் வாழ்ந்திருப்பது வாரத்திலும் வரம் அப்படியான வரத்திலும் வரமான ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானும், ஆர். பார்த்திபனும் […]
தமிழகத்தில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகள் இயங்கு வதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பெரிய படங்கள் 50 நாட்களுக்கு பிறகும், சிறிய படங்களை 30 நாட்களுக்கு பிறகும் ஓடிடிக்கு தர திரையரங்கு […]
சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக டிஆர் அணி மற்றும் தேனாண்டாள் […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை சார்பில் தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமியம் தொகையை செலுத்தவில்லை எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கி கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கக் […]