Categories
சினிமா மாநில செய்திகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பு…!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான அட்டவணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.இதனை அடுத்து ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்டதனையடுத்து தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர்-15-ம்  தேதி முதல் வேட்பு மனு விண்ணப்பம் […]

Categories

Tech |