Categories
சினிமா தமிழ் சினிமா

ஏதுவாக இருந்தாலும் உங்கள் பாதையில் செல்லுங்கள்…. தயாரிப்பாளர் சசிகாந்த்….!!!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “ஜகமே தந்திரம்”. இந்தப் படம் கடந்த வாரம் Netflix – இல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல, தோற்பது தோல்வியும் அல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

Categories

Tech |