Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பண மோசடி…. நடிகர் விமல் புகார்…. திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது..!!

பண மோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடிகர் விமல் தந்த பண மோசடி புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சிங்காரவேலன் […]

Categories

Tech |