தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பிரச்சனை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/12/1614d5b5-e931-4a03-b7e1-084acf9f6d24.jpg)