Categories
சினிமா

ரூ.3.82 லட்சத்தை பறிகொடுத்த “வலிமை” பட தயாரிப்பாளர்… நடந்தது என்ன?….!!!!

வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், கிரெடிட் கார்டு சைபர் மோசடியில் ரூபாய் 3.82 லட்சத்தை பறிகொடுத்துள்ளார். தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டைப் உபயோகித்து சுமார் ரூ.4 லட்சம் மோசடி நடந்திருக்கிறது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 9 அன்று கபூரின் கணக்கிலிருந்து 5 முறைகேடுகளில் ரூ.3.82 லட்சம் மாற்றப்பட்டது. மும்பையிலுள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கடந்த புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கபூர் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் […]

Categories

Tech |