Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. அன்பே சிவம், பகவதி திரைப்படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். இவர் நடிகர் கமலின் அன்பே சிவம், நடிகர் விஜயின் பகவதி, சூர்யாவின் உன்னை நினைத்து மற்றும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் போன்ற 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவு…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…!!!!

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், லக்ஷ்மி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |