Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அது சுத்தமா புடிக்கல” முதல் மனைவியை போன்று குறை கூறிய மகாலட்சுமி…. ரவீந்தருக்கு வந்த சோதனை….!!!!

சன் மியூசிக் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 நாட்களைக் கடந்தும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் தான் தற்போது வரை சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. இந்நிலையில் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அயோக்கிய பயலுக” நான் என்னமோ அவங்களுக்கு துரோகம் பண்ண மாதிரி திட்டுறாங்க…. 90’ஸ் கிட்ஸ்களை விமர்சித்த ரவீந்தர்….!!!

சீரியல் நடிகை மகாலட்சுமியும், தயாரிப்பாளர் ரவீந்தரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதற்கு ரவீந்தர் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் 90’ஸ் கிட்ஸ்கள் ரவீந்தருக்கு இணையத்தில் சாபம் விடுகின்றனர். அதாவது நாங்க எல்லாம் பொண்ணு கிடைக்காம கஷ்டப்படுறப்போ உங்களுக்கு மட்டும் எப்படின்னா […]

Categories

Tech |