Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் தயாரிப்பில் உதயநிதிக்கு பதில் கமிட்டான பிரபல வில்லன் நடிகர்?…. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ்  என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 54-வது திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக கமிட்டாகி இருந்தார். ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதோடு கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இருந்தும் தான் விலகுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. “பறக்கும் அனுபவத்தை பெரும் பயணிகள்”… புதுவித படகு…. அறிமுகப்படுத்திய கனடா…!!!!!!!!

உலகின் முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புகை வெளியிடாத ஒலி எழுப்பாத விதமாக தயாரிக்கப்பட்டுள்ள. இந்த நவீன படகில் 6 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் அதிவேகத்தில் செல்லும்போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.

Categories
பல்சுவை

காசு, பணம், துட்டு, மணி….. ரூபாய் நோட்டை இப்படி தா தயாரிக்கிறாங்களா…. இது தெரியாம போச்சே….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்தப் பணம் எனப்படும் ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கு அச்சிடப்படுகிறது .அதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆண்டு தோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் இவருடன் நடிக்க வேண்டும்”… நினைத்ததை செய்து காட்டும் சிவகார்த்திகேயன்…. இதெல்லாம் பெரிய விஷயம்…!!!!!

தமிழ் சினிமா உலகில் விஜய் டிவி மூலமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து கட்டாய வெற்றியை  எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. நிலையான வருமானம் ஈட்ட…. மண்புழு உரம் எப்படி தயாரிக்கணும்?…. இதோ முழு விபரம்….!!!!!

மண் புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய விவசாயக் கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை ஆகியவற்றை உள்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதையே மண்புழு உரம் என்று கூறுகிறோம். இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. மேலும் 45-60 நாளில் மண்புழு உரமானது உற்பத்தியாகிவிடும் மண்புழு உரம் தயாரிப்பது எப்படி? # உரம் தயாரிக்க விளைநிலங்கள், தோட்டம் போன்ற இடங்களில் நிழலான இடத்தை தேர்வு […]

Categories
சினிமா

18 வருடங்களுக்கு பிறகு…. இது ஒரு மகிழ்ச்சியான நாள்…. பாலா குறித்து சூர்யா பெருமிதம்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா.  சூர்யாவின் நடிப்பில் தற்போது பாண்டியராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படம் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் 41வது படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த 41வது  படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று இயக்க தொடங்கியதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே நந்தா மற்றும் பிதாமகன் படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதோடு ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள். அதன் பிறகு 18 வருடங்கள் கழித்து […]

Categories
தேசிய செய்திகள்

நவீன வசதிகளுடன்…. விரைவில் புதிதாக 200 ரயில்கள் அறிமுகம்…. வெளியான சூப்பர் செய்தி….!!!!

வந்தே பாரத் ரயிலுக்கான 24 ஆயிரம் கோடி ரூபாய் டென்டரை  ரயில்வே அமைச்சகம் இம்மாதமே வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்காக இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 24,000 கோடி ரூபாய்க்கான டெண்டரை ரயில்வே அமைச்சகம் மாதம் வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட புதிதாக 200 வந்தே பாரத் ரயில்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் வெற்றிமாறன் இத்தனை படங்களை தயாரித்துள்ளாரா? என்னென்னு பாருங்க…!!!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவே கொண்டாடும் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அதற்கு காரணம் இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் தரமானதாக இருக்கும். அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். குறிப்பாக நாவல்களை எல்லாம் தழுவி படங்களாக இயக்கி வருகிறார். மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் அமையும் படங்கள் அனைத்துமே செம ஹிட் அடித்து வருகிறது. இப்படி பல ஹிட் படங்களை இயக்கி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரங்களின் பட்டியல்…. சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா…?

உலகில் அதிக கண்காணிப்பு பகுதிகளாக போப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 20 நகரங்களில் பட்டியலில் சென்னைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் தங்கள் நாட்டின்  மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்க இதுக்கு தனி மவுசு தான்..! கொளுத்தும் வெயிலுக்கு தாகம் தீர்க்க… தயாரிப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மண்பானைகள் தாகம் தீர்க்க தயார் நிலையில் உள்ளது. மே மாதம் என்றாலே கோடைகாலம் தொடங்கிவிடும். ஆனால் இந்த மாதமே கோடைகால வெயில் ஆரம்பித்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு அனைவரும் தண்ணீரை அதிகமாக தேடுகிறோம். அதிலும் குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண் பானைகளுக்கு பிரசித்தமான இடமாகும். ஏராளமான தொழிலாளர்கள் இங்கு இந்த தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே.. நீண்ட, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா…? வீட்டிலேயே இயற்கை தைலம்…. எப்படி செய்வது…?

எல்லோருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய உள்ள நிலையில் முடி யாருக்குமே நீண்டு வளர்வதில்லை. ஏனெனில் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய்  உண்ணும் உணவு என்று அனைத்துமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வது இல்லை. அதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் வீட்டு பெண்களுக்கு முடி நீண்டு வளர வேண்டுமென்றால் இந்த இயற்கை தைலத்தை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருள்: ▪️நெல்லிக்காய் பொடி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சத்துமாவு தயாரிப்பது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

நம் வீட்டிலேயே சத்துமாவு எளிமையாக தயாரிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது ஒரு இன்றியமையாத பொருள். அவ்வாறு தினமும் உட்கொள்ளும் உணவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை தருவது மிகவும் நல்லது. அவ்வாறு அனைத்து சத்துக்களையும் கொண்ட சத்துமாவு வீட்டிலேயே தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அது எப்படி தயாரிப்பது என்பது பற்றி வாருங்கள் பார்க்கலாம். தேவையானப் பொருட்கள்: ராகி – […]

Categories
லைப் ஸ்டைல்

மிக சுவைமிக்க தேன்… எப்படி தயாரிக்கப்படுகிறது?…!!!

தேனீக்கள் தேனை எவ்வாறு தயாரிக்கின்றன என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம். மனிதர்கள் அருந்தும் சுவைமிக்க பொருள்களில் ஒன்று தேன். அந்த சுவை மிக்க தேனை தேனீக்கள் எப்படி தயாரிக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தேனீ, தனது டியூப் போன்ற நாக்கை நீட்டி மலரின் தேனை உறிஞ்சி சேமிக்க அதற்கென்று தனியான தேன் வயிறு வைத்திருக்கிறது. 70 மில்லி கிராம் தேனை சேமிக்க தேனீக்கள் 100 இலிருந்து 1000 மலர்களுக்கு செல்ல வேண்டும். இப்படி சேகரித்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி… போட்டிக்கு போட்டி… தயாராகும் போலி மருந்துகள்… பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

கொரோனா தடுப்பு மருந்தை போலவே போட்டிக்கு போலி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருவதால் பாதுகாப்புத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மார்டினா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிரபல ஜவுளி நிறுவனம் பெயரில் போலி மாஸ்க் தயாரிப்பு…!!

பிரபல உள்ளாடை  தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலி முகக்கவசம் தயாரித்த நபர்களை லாவகமாக பிடித்து ஊழியர்கள் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பூரை தலைமையகமாக கொண்டு வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் தயாரிப்பு என மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனம், தற்போது முக கவசங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் முகநூல் பக்கத்தில் சீனு என்பவர்  பிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள மாஸ்க் குறைந்த விலையில் கிடைக்கும் என விளம்பரம் பதிவிட்டதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு… இந்தியாவுடன் கைகோர்க்க விரும்பும் ரஷ்யா…!!!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம் காட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை தற்போது நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமா போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை தொடங்க அனுமதி… மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்!!

சினிமா, சீரியல்களின் படத்தொகுப்பு, குரல்பதிவு உள்ளிட்ட தயரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் மே 11ம் தேதி முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார் என அரசு தகவல் வெளியாகியுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் ஈடுபடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மட்டும் […]

Categories

Tech |