Categories
மாநில செய்திகள்

சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் – விக்கிரமராஜா வேண்டுகோள் …!!

நாட்டின் நலன் கருதி சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் திரு விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார் : லடாக் எல்லையில் சீன ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பல வீரர்கள் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  சீன தயாரிப்பு பொருட்களை வணிகர்கள் புறக்கணிக்க […]

Categories

Tech |