Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… மழை நீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள்… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி..!!!

கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் CORONA: இதனை தயார் நிலையில் வைக்க…. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பணி இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இன்று மட்டும் காலை முதல் கனமழை பெய்து வரும் 13 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையை பொறுத்தவரை தொடர்ந்து பல இடங்களில் காலை முதலே கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் தான் முடியனும்… எல்லாம் தயாரா வச்சிருக்காங்க… பாதுகாப்பு பணி தீவிரம்..!!

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும், வேப்பூர் அனைத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் என்னும் பகுதியில் 328 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வேப்பூர் மகளிர் கல்லூரியிலும், பெரம்பலூர் அரசு […]

Categories

Tech |