Categories
மாநில செய்திகள்

தரக்குறைவான ரேஷன் பருப்பு விநியோகம்….. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை தரைக்குறைவாக நடத்திய மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் ஆசிரியர் ஒருவரை தரக்குறைவாக நடத்தியதால் 10_ஆம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னகிரி தாலுகா நல்லூர் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஓய்வு பெறும் வயதை நெருங்கிய நிலையில், அந்த ஆசிரியரை கிண்டலும், கேலியும் செய்த சில மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சியை சகமாணவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பவம் குறித்து விசாரணை […]

Categories

Tech |