Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு…” இந்த மருந்துகளை எல்லாம் கொடுக்காதீங்க”… ஆபத்து அதிகம்..!!

2 வயது கீழே உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய எந்த மருந்துகளையும் கொடுக்க வேண்டாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். தாய்மார்களின் தாய்ப்பாலே குழந்தைக்கு மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பாலை விட மிகச்சிறந்த உணவு குழந்தைகளுக்கு எதுவும் கிடையாது. இதில் ஒரு சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் வரும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றது என்று எண்ணி ஆண்டிபயாடிக் […]

Categories

Tech |