தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், […]
Tag: தரங்கம்பாடி
மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]
சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும் அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]