Categories
உலக செய்திகள்

தரமில்லாத மாஸ்க்… 1 மில்லியன் வாங்கிய கனடா… ஏமாற்றியதா சீனா?

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்த  KN95 வகையை சேர்ந்த ஒரு மில்லியன் முகக்கவசங்களும் தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றி பெறாத காரணத்தினால் அதனை பயன்படுத்த முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் KN95 முகக்கவசம் தரத்தில் N95  முகக்கவசங்களுக்கு இணையானவை.  உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்துதான் முகக்கவசங்கள் சப்ளை செய்யப்படுகிறது என தெரிவிக்கும் பொழுது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான […]

Categories

Tech |