Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்….! இந்த 26 மருந்துகள் தரமற்றவை…. ஆய்வில் கண்டுபிடிப்பு….!!!!

நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம் 1,096 மருந்துகளை ஆய்வு செய்ததில் 26 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தும் 26 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற மருந்துகளின் விவரங்கள் https://cdsco.gov.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள்…… பெரும் அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளும் மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் காய்ச்சல் ,இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தர மற்றவையாக இருந்தது. அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் கொள்ளிடம் மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. தரைமட்டம் மருந்துகளின் விவரங்களை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மருந்து கட்டுப்பாட்டு ஆய்வில்….. 41 தரமற்ற மருந்துகள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 41 மருந்துகள் தரமற்றதாக இருந்ததாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயார் செய்யப்பட்டது . நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும், மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, இதில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்தியாவில் 43 மருந்துகள் தரமற்றவை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

காய்ச்சல், தொண்டை அலர்ஜி மற்றும் அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான 43 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற மருந்து மற்றும் மாத்திரைகளை மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன.அந்த ஆய்வில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 1,227 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

39 மருந்துகள் தரமற்றவை…. மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்ற மருந்தாக உள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படுபவை. தென் இந்தியாவை பொருத்தவரை ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும், கர்நாடகத்தில் தயாரிக்கப்படும் ஒரு மருந்துகள் தரமற்றதாக உள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

22 மருந்துகள் தரமற்றவை…. தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில்  மே மாதம் மட்டும் 647 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 625 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தபடும் இருபத்து இரண்டு மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |