தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், நியாய விலைக்கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது, “டாக்பியா சங்கம் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 7.3.2002 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த சங்கத்தினருடைய கோரிக்கை எண் 9க்கு பதிலளித்துள்ள பதிவாளர் நியாயவிலை கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் நடந்தால் அதற்கு ரேஷன் ஊழியர்களே […]
Tag: தரமற்ற அரிசி
தரமற்ற அரிசி வாழங்கியதால் ரேஷன் அரிசிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கண்ணாத்தாள் கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கண்ணாத்தாள், விளக்கனேந்தல், குடும்பன்குளம், அடிபிடிதாங்கி, வெள்ளி மரைக்கான், மூலக்கரைப்பட்டி, புல்வாய்க்கினியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வரும் அரிசி தரமற்ற முறையிலும், பூச்சி, வண்டு ஆகியவை அதிக அளவில் கிடந்ததாக கூறப்படுகிறது. […]
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அனைத்து நியாயவிலை கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசியின் தரம் குறைவாக இருந்தால் அதை அனுப்பிய கிடங்கின் முதுநிலை மண்டல மேலாளர் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதன் காரணமாக, மக்களுக்கு வழங்கப்படும் […]