Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு பணம் கொடுக்க மாட்டோம்” கனடா பிரதமர் முடிவு…!!

சீனா கனடாவிற்கு அனுப்பிய முகக்கவசங்கள் தரமில்லாததால் பணம் கொடுக்க முடியாது என கனடா பிரதமர் முடிவாக கூறிவிட்டார். சீனாவிடம் ஆர்டர் செய்து பெறப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு பகுதியாக இருந்த N95 ரகத்தில் ஒரு மில்லியன் முகக் கவசங்கள் மட்டுமே கனடிய தரத்திற்கு ஏற்றதாக இருந்துள்ளது. மற்ற 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீனாவிடம் இருந்து பெறப்பட்ட முகக்கவசங்கள் மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்த தரம் உள்ளதாக  […]

Categories

Tech |