தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி […]
Tag: தரமான அரிசி
தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் […]
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும்அரசி தரமற்றதாக இருக்கிறது என மக்கள் நீண்ட காலமாக புகார் அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு நுகர்வோர் வாணிபக் கழகத்திலிருந்து பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருள்கள் தரமற்றதாக இருந்தால் நியாயவிலைக் கடையில் […]
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக இருப்பதாக சுட்டிக் காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் முன்னுரிமை பெற்ற குடும்ப […]
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதிபடைத்த பலர் பெற்றிருப்பதாகவும், முன்னுரிமை மற்ற குடும்ப அட்டைகளை வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. […]
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் சந்திக்க கூடாது என ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]