Categories
மாநில செய்திகள்

தரமான விதை நெல் வழங்க உறுதி செய்ய வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி அறிக்கை….!!!!

தமிழக விவசாயிகளுக்கு, தரமான விதை நெல்களை வழங்க வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி., வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், பத்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக, தமிழக அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றது.காவிரி டெல்டா பகுதிகளில் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில், 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே […]

Categories

Tech |