Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் பொருள்களின் தரம் குறித்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அமைச்சர் அரவை ஆலைகளிலும், அரசு கொள்முதல் செய்யும் நிலையங்களிலும் நேரடியாக ஆய்வு செய்து அனைத்து ரேஷன் பொருள்களையும் தரமானதாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் தற்போது ரேஷன் பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பொங்கல் […]

Categories

Tech |