குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் வழக்குகள் வருவதால் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் செயல்படும் சில குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் புகார்கள் வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து […]
Tag: தரம்
தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள மளிகை பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் காலாவதியான பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த […]
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட உள்ள மளிகை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் உணவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் உட்பட 21 விதமான பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்த பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக […]
தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என சமூக வலைதளங்களில் பரவி வந்த செய்திக்கு அண்ணாபல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை இணையதளம் வாயிலாக தொடங்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து கல்லூரிகளில் அப்ளை செய்து வரும் இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றது என்று […]