Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.சி.சி வெளியிட்ட ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியல்…. மீண்டும் முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா….!!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை  பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் சிறந்த ஆட்ட வீரரான ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் ஜடேஜா 385 புள்ளிகள் எடுத்து முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜாஸன் ஹோல்டர் 357 புள்ளிகள் எடுத்து 2 வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் 10 இடங்களில் 3 இடங்களை இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளன. அதில் விராட் கோலி […]

Categories
உலக செய்திகள்

தரவரிசை பட்டியல் வெளியீடு….மிகவும் மோசமான நிலையில் இந்தியா….!!

இன்டர்நேஷனல் கிரிகெட் கவுன்ஸில் டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. இது இந்தியாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது. பந்துவீச்சாளர் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த வணிந்து ஹசங்கரா, தென் ஆப்பிரிக்க வீரர் டைப்ரைஸ் ஷாம்ஷி, இங்கிலாந்து வீரர் அடில் ரஷித், ரஷித் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். டி20 ஆல்ரவுண்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் MBBS,BDS தரவரிசை பட்டியல்…. சற்றுமுன் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 2021 -22 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-  2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது.  இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து இன்று தரவரிசை பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்… “முதலிடத்தை பறி கொடுத்த இந்தியா”… கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

தொடர்ந்து  டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் 116 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் 115 புள்ளிகளுடனும், இந்தியா மூன்றாம் இடத்தில் 114 புள்ளிகளுடனும் இடம்பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது. இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 360 […]

Categories

Tech |