Categories
மாநில செய்திகள்

மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது….. TNPSC வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 இறுதித்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. தற்போது குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள அனைத்து தேர்வர்களும் வரும் 29ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். திட்டமிட்ட தேதியில் கலந்தாய்விற்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் மறந்துராதீங்க!”…. உடனே பாருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26 ஆயிரத்து 459 விண்ணப்பங்கள் தகுதியானது என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். எனவே மாணவர்கள் தங்களது தரவரிசை பட்டியலை http://tanuvas.ac.in மற்றும் http://www2tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உலகின் டாப் 100 பல்கலைக்கழகங்களில்…. 12 இடம் பிடித்த இந்தியா…!!

உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் கியூ.எஸ் தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் 2021 ஆம் ஆண்டுக்கான கியூ.எஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி “உலகின் டாப் 100 தர வரிசை பட்டியலில் பாம்பே ஐஐடி, டெல்லி ஐஐடி, சென்னை ஐஐடி, காரக்பூர் ஐஐடி, பெங்களூர் ஐஐடி, கவுகாத்தி ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், ஆமதாபாத் ஐஐஎம், ஜேஎன்யூ, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

வெளியான தரவரிசை பட்டியல்… அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு..!!

இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளின் பொறியியல் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்பை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களின் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகமாக இடம் பிடித்துள்ளனர். அரசு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

செப்டம்பர் 28ஆம் தேதி பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!!

பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |