தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாக மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளநிலை படிப்பில் 160 இடங்களும் 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலியிடங்களில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் […]
Tag: தரவரிசை பட்டியல்
பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை., யின் கீழ் உள்ள 446 கல்லூரிகளில் மொத்தம் ஒதுக்கப்பட்ட 1,93,571 இடங்களில், 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவற்றை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 20 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 93 ஆயிரத்து 571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளார்கள். இதையடுத்து […]
தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தரவரிசை பட்டியலில் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் […]
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பட்டபடிப்புகள், டிப்ளமோ நர்சிங், இதர டிப்ளமோ படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த 1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 25-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் ரேங்க் பட்டியலின்படி ஆன்லைன் வழியாக கலந்தாய்வு தொடங்கும். 28-ந் தேதி முதல் ஒரு […]
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பி .ஃபார்ம் உள்ளிட்ட பட்டப்படிப்புகள், டிப்ளமோ நர்சிங்,இதர டிப்ளமோ படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான இணையதளம் வழியாக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் .அதன் பிறகு […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்நிலையில், பி.இ. கட் ஆப்பில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி. 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 முதல் 23 […]
பி.இ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. 2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். அவர்களில் கட்டணம், பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்ப பதிவை முடித்து ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதனை வெளியிட்டார். கலந்தாய்வு வரும் 20ஆம் தேதி […]
மதிய கல்வித்துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்னும் கருத்தரங்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி இந்தியாவிலேயே உயர் தரத்திலும் சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக இருக்கிறது. உயர் கல்விக்காக முதல்வர் அதிக நிதியினை ஒதுக்கி இருக்கிறார். கல்வி தரத்தை மேலும் உயர்த்த முதல்வர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை […]
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 163 கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு, மொத்தம் 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 3 வகையாக பிரித்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 163 கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு, மொத்தம் 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 3 வகையாக பிரித்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளிலுள்ள மக்கள் சுற்றுலா, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. இதனுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்வதற்கு விசாவும் தேவை. இந்நிலையில் ஒரு நாட்டிலிருந்து விசா இல்லாமல் ஒரு சுற்றுலா பயணியால் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கணக்கில் கொண்டு உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை […]
உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவிலான விமான சேவை போக்குவரத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை அத்தோடு மட்டுமல்லாமல் புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கத்தார் விமான சேவை ‘ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்’ தரவரிசை பட்டியலில் முதலிடம் […]
இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும் பொருட்டு சென்ற 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதற்கென உருவாக்கப்பட்ட தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்), மாணவா்கள் தோச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில் முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. அந்த அடிப்படையில் 2022ஆம் வருடத்துக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான […]
வணிகம் புரிதலை எளிதாக்குவதற்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறை வணிகம் புரிதலை எளிதாக்குதல் தொடர்பாக ஆண்டுதோறும் மாநிலங்களை தரவரிசை படுத்துகிறது. இந்த தரவரிசை பட்டியல் வணிக சூழலை உருவாக்குபவர்கள், சாதனை படைப்பதற்கு முயற்சி செய்பவர்கள், சாதனையாளர்கள் மற்றும் சிறந்த சாதனையாளர்கள் என்ற 4 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இதில் 90% அதிகமான மதிப்பெண்களை எடுக்கும் மாநிலங்கள் சிறந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறும். […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளை சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி முதல் இடத்தையும், எம்ஐடி வளாக குரோம் பேட்டை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கோவை PSG மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அரியலூரில் உள்ள […]
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் QS வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. அதில் சென்னை பல்கலை 48-வது இடத்திலும், 47- வது இடத்திலேயே ஐஐடி ரூர்கியும், 37- வது இடத்தில் ஐஐடி கௌஹாத்தியும் உள்ளன. கல்வி மதிப்பீடு, ஊழியர்கள் […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26,459 விண்ணப்பங்கள் தகுதியானவை. இந்த தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் tanuvas.ac.in / www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளின் 2021- 22ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது 2021 டிசம்பர் 19ம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அவ்வகையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 2022-2023 வரையிலான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 83.33 சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் ஜனவரி 7ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் 7.5% இட ஒதுக்கீடு மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 7 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 40, 288மாணவர்கள் விண்ணப்பம் […]
கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் […]
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .அதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4-வது பிடித்துள்ளது .இதுவரை […]
சர்வதேச ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது . இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பான் – தென் கொரியா அணிகள் மோதின .இதில் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது . இந்நிலையில் சர்வதேச ஹாக்கி சங்கம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் இந்திய […]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.இதில் இரு அணிகள் இடையே நடந்த டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது .இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி […]
ஐசிசி டெஸ்ட்கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.மும்பையில் நடந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதோடு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது […]
2021 ஆம் ஆண்டிற்கான காவல்துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய காவல்துறை அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிறப்பாக தங்களுடைய சேவையை செய்ததன் அடிப்படையில் ஆந்திரா காவல்துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4_வது இடத்தையும் கர்நாடகா 11-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறப்பான முறையில் தங்களுடைய பணிகளை செய்யும் கர்நாடக காவல்துறைக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. மேலும் கலவரம் நடக்கும்போது கர்நாடகா காவல்துறை சிறப்பான முறையில் அதை கையாளுவதாக இந்திய காவல்துறை அறக்கட்டளை […]
தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் கடந்த ஜூலை 26ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடந்தது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிந்தது. நடப்பாண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தனர். இதையடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் […]
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் , நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் , இந்தியாவின் விராட் கோலி , இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் எந்த ஒரு மாற்றமின்றி தொடர்கின்றனர். இதையடுத்து பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை கைப்பற்றினார். இதில் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கேன் வில்லியம்சன் 886 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4-வது […]
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்ததாக ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 6 வது இடத்தை உள்ளனர். தரவரிசையில் 6 வது இடத்தை […]
ஐசிசி-யின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்டுதோறும் வெளிவரும் டெஸ்ட் போட்டியின் தரவரிசைப் பட்டியலில், இந்தியா ஒரு புள்ளியை கூடுதலாக பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து 2 புள்ளிகளை கூடுதலாக பெற்று 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கிலும் ,இங்கிலாந்தை 3-1 என்று கணக்கிலும் வீழ்த்தியது. இதுபோல […]
ஐ.சி.சி சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி,ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத தொடக்கத்தில் ,ஐ.சி.சி சார்பில் கடைசி 3 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் , அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வந்தது. அதுபோல இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அதில் ஒருநாள் போட்டித் தொடரின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 121 புள்ளிகள் எடுத்து ,3வது இடத்தில் இருந்து முதல் இடத்தையும் , 118 புள்ளிகள் […]
நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது . 1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 8 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ,2 தோல்வியை சந்தித்து , 6 வெற்றியுடன் ,12 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.547 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : […]
நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில்8 புள்ளிகள் எடுத்துள்ளது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 7 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,2 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.263 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : […]
நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக தரவரிசை பட்டியலில் 5 வது இடத்தை கைப்பற்றியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் 2 வது இடத்தை கைப்பற்றியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,வெற்றி பெற்றதன் மூலமாக மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 6 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்+1.475 ஆக உள்ளது. 2ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் […]
நேற்றைய போட்டியில் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ,மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி : 6 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ,1 தோல்வியை சந்தித்து , 5 வெற்றியுடன் ,10 புள்ளிகள் எடுத்து மீண்டும் பட்டியலில் ,முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.089 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் […]
நேற்றைய போட்டியில் மூலம் , தரவரிசை பட்டியலில் கடைசியில் இருந்த, கொல்கத்தா அணி 5 வது இடத்திற்கு முன்னேறியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.612 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி […]
நேற்றைய போட்டியில் மூலம் , ஆர்சிபி அணியை பின்னுக்கு தள்ளி , சிஎஸ்கே அணி மற்றும் டெல்லி அணி தரவரிசை பட்டியலில் முன்னேறியது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.612 ஆக உள்ளது. 2ஆம் […]
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் , தரவரிசை பட்டியலில் 6 வது இடத்தை பிடித்தது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்திக்காமல் , 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.009 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை […]
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதன் மூலம் , தரவரிசை பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்திக்காமல் , 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.009 ஆக உள்ளது. 2ஆம் […]
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதன் மூலம் ,மீண்டும் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தது . 1ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்திக்காமல் , 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.009 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் : […]
நேற்று வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 14வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது. அதேபோல் 15வது போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் […]
தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனில் அணிகள் பெற்றுள்ள புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டது. 1ஆம் இடம் – பெங்களூரு அணி: 3போட்டிகள் ஆடிய பெங்களூரு அணி தோல்வியை சந்திக்காமல் 3வெற்றியுடன் 6புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.750ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல் அணி: 4போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல் அணி 1 தோல்வியை சந்தித்து 3வெற்றியுடன் 6புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.426 ஆக உள்ளது. 3ஆம் […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் […]
மருத்துவப்படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றோடு கால அவகாசம் நிறைவடைந்தது. கடந்த மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 39,000 மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ள தங்களது […]