Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல!…. போலீஸ் செய்த செயலால் காலை இழந்த சிறுவன்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டம் கல்யாண்பூர் பகுதியிலுள்ள ரயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் 17 வயதான சிறுவன் இர்பான் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகில் ஆக்கிரமித்து தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த இர்பானை கடையை காலி செய்யுமாறு காவல்துறையினர் கூறினர். மேலும் பழங்கள், எடை போட பயன்படுத்திய தராசை காவல்துறையினர் தண்டவாளத்தில் வீசினர். இதன் காரணமாக தண்டவாளத்தில் […]

Categories

Tech |