திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று 3 மணி நேரம் மட்டுமே காத்திருக்க வேண்டி இருந்தது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு நேற்று காலை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் காத்திருக்காமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்துக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுமட்டுமின்றி காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசனம் வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]
Tag: தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி […]
தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து நடிகர் பார்த்திபன் மரியாதை செலுத்தினார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் நேற்று காலை 8 மணிக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். இதை அடுத்து அங்கிருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தார். அவருக்கு கரகாட்டம் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு […]
தேசியக்கொடியால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனை பக்தர்கள் ஆர்வத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று பிரம்மாண்டமாக நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த கட்டிடங்களில் மூவர்ண நிறங்களால் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோடு […]
தலையில் கிரீடம், கையில் சூலம், கழுத்தில் நகைகள் என முழு அம்மன் போல் அன்னபூரணி வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. நான்தான் கடவுள் என்ற சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் அன்னபூரணி. இவர் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஒரு சாமியார் மடத்தை நடத்தி வருகின்றார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பொன்னாத்தூர் ராஜ தோப்பு பகுதியில் ஆசிரமம் அமைத்து பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு வழங்கி வருகின்றார். தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என்று […]
நேற்று பழனியில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். அதாவது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டது. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று கூறியிருந்தார் . இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் […]
ஆடி மாதத்தையொட்டி மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஓட்டலில் துவங்கும் இச்சுற்றுலா மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அனைத்து கோயில்களின் பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் […]
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தற்போது முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாதம் 20ஆம் தேதி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் ரூபாய் 300 செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றார்கள். அதேபோல தங்கும் அறைகளும் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்ய வரவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பி இருப்பதால் மக்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் […]
நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் அறநிலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்து இருப்பதால் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் நடை திறக்கப்பட இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா பரவால் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் ஆனி மாத பூஜைகளுக்காக 14-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். அதனால் கொரோனா காலகட்டங்களில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்தது. அத்துடன் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதனால் கிராமப்புறங்களில் உள்ள […]
சபரிமலையில் வைகாசி மாத தரிசனத்திற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் […]
திருப்பதி மலைப் பகுதியில் 10 நீள மலைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றதை கண்ட ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமலைக்கு செல்லும் […]
பழநி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்தார். பழநி முருகன் கோவிலுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலமாக மலை மீது கோவில் ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் மலைக் கோவிலில் நடைபெறும் ராக்கால பூஜையில் கலந்துகொண்டு புஷ்ப அலங்காரத்தில் இருந்த முருகனை தரிசனம் செய்தார். பழநி கோவிலுக்கு வருகை தந்த நிதிஅமைச்சர் பழனிவேல்தியாகராஜனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் […]
திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் இலவச தரிசன பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. திருப்பதியில் உள்ள சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் போன்ற இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து அனைத்துப் பக்தர்களும் இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். […]
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தினமும் திருப்பதிக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அனைவரும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் […]
திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தசாமி சத்திரம், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர் அமைக்கப்பட்டு தினமும் 40 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு […]
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக – கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு ஏப்ரல் 16ம் தேதி சித்ரா பௌர்ணமி நிகழ்வு கொண்டாடப்படுகிறது. வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவல் காரணமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனுமதி நேரம் […]
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 29ஆம் தேதி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 29ஆம் தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெறும். பிறகு காலை 6 மணி முதல் […]
ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். கொரோனா காலத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நாளொன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திருப்பதிக்கு வருகைபுரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட […]
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்போது இயல்புநிலை திரும்பி கொண்டிருக்கிறது. 60 ஆயிரம் பக்தர்கள் வரை தினசரி தரிசனம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு திருப்பதியில் 25,000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் அந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அதோடு மட்டுமில்லாமல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு பக்தர்களுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் விலை தற்போது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகள் குறித்த விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் கொண்டு […]
பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய […]
தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று தை கடைசியை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்தர் முத்துவடுகநாதருக்கு பால், தயிர், திருநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]
சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில் பெருமாளுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதியில் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசனதிற்கு 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் பிப்ரவரி 15ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை கொண்டு வர வேண்டும். இதனை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று […]
2022 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்நாளில் அனைத்து மக்களும் உற்சாகமாக தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் திரைப்பிரபலங்களும் தங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். தற்போது அவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வந்து, அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் […]
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் மாலை அணிவது இரு முடி கட்டி மலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே பக்தர்கள் வசதிக்காக ஸ்பாட் […]
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை […]
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் பங்கஜாமில் காலனியில் பிரசித்தி பெற்ற அலங்காரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒரே கல்லில் வடமுகம் நோக்கி துர்க்கை மற்றும் தென்முகம் நோக்கி காலபைரவர் உருவச்சிலை 18 திருக்கரங்களுடன் அமையப்பெற்றுள்ளது. இந்த கோவிலில் கடந்த 25ஆம் தேதி முதல் 6 ஆம் ஆண்டு ஜென்மாஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது 18 யாக குண்டங்கள் அமைத்து மகா யாக வேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் […]
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையில் கொரோனா காரணமாக ஷீரடியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோயிலில் முன்பதிவு இல்லாமல் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 29 ஆயிரத்து 180 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கபட்டு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக உடனடி முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் (ஸ்பாட் புக்கிங்) புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை நேற்று கேரள அரசு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி நிலக்கல், எருமேலி, குமுளி, திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோவில், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் […]
பஞ்சாப் மாநில முதல்-மந்திரியான சரண் ஜித் சிங் சன்னி, கர்தார்பூரின் குருத்வாராவில் தரிசனம் செய்ய பாகிஸ்தானிற்கு இன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் கர்தார்பூர் பகுதி இருக்கிறது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக், தன் இறுதி நாட்களில் இப்பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாக, “தர்பார் சாஹிப்” எனும் பெயரில் ஒரு குருத்வாரா அங்கு அமைக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது அங்கு சென்று […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்காக முன்பதிவும், புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஆடிக் […]
தீராத நோய்கள் தீரும், பாவங்கள் விலகும் போன்ற நன்மைகளை தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை திருவண்ணாமலையைச் சுற்றிக் கிரிவலம் மேற்கொண்டால் தீராத நோய்களும் தீரும், அனைத்துப் பாவங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம் உலகிலிருக்கும் பழைமையான மலைகளுள் திருவண்ணாமலையும் ஒன்று என்ற கருத்தும் உண்டு. இதன் வயது 260 கோடி வருடங்கள் . 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ […]
ஆடி மாதத்தை முன்னிட்டு நாகராஜா கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிமாதம் பிறந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் பெரும்பாலானோர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். எனவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]
நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பல மாநிலங்களிலும் கோவில்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலையில் ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் தேதி அதிகாலை முதல் 21ஆம் தேதி இரவு […]
ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் கோயில்களுக்கு சென்று தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைகளை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் […]
வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுயடுத்து பக்தர்கள் சுசாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. அதன்படி வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டது. இவ்வாறு சுசீந்திரம், தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறக்கபட்டு சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மார்ச் மாதத்திற்கான தரிசன ரூ.300 டிக்கெட் 20ஆம் தேதி 9 […]
கேரளாவில் வரும் 17-ஆம் தேதி முதல் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்துக் கோயில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மலையாள மாதம் ஒன்றாம் தேதியான வரும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க தடையில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த மே மாதம் இறுதி வரையிலும், இந்தியாவில் பல பிரபல கோவில்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு நிலை ஏற்பட்டதையடுத்து, காளகஸ்தி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கப்பட்டு […]