Categories
தேசிய செய்திகள்

அய்யயோ….!! திருப்பதியில் தரிசன டிக்கெட் உயர்வா…? தேவஸ்தானம் புதிய அறிவிப்பு….!!

உலகளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பதி கோவில் முழுமையாக திறக்கப்பட்டு தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து திருமலை திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் […]

Categories

Tech |