திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]
Tag: தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம்,முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் தரிசனம் டோக்கன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரமோற்சவ விழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் பாரம்பரிய […]

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், முதற்கட்டமாக இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகேயுள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பக்தர்கள் ஆதார்கார்டு (அல்லது) ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். […]
நேற்று முன்தினம் வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் வருகை புரிந்தனர். இதில் இலவச தரிசன டிக்கெட் பெற முயற்சித்த பக்தர்கள் கவுண்டர்கள் மூடியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே செவ்வாய்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், புதன்கிழமை தான் இனி டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து தரிசன டிக்கெட் பெற முடியாத விரக்தியில் அலிபிரி சோதனை சாவடி அருகே பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் […]
திருப்பதியில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று தெப்போற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தரிசன டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட உள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானம், நாள் ஒன்றுக்கு சுமார் 1000 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என்று […]
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்த விவகாரம் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கடந்த சில மாதங்களாக இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனால் சில பிரச்சனைகளையும் நிர்வாகம் சந்தித்து வருகிறது. மேலும் பக்தர்களிடம் எவ்வளவோ கூறியும் இடைத்தரகர்கள் செயல்பட்டு […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுக்கு இன்று முதல் […]
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மேலும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னர் கொரோனா பெரும்தொற்றை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 கட்டணத்தில் அடுத்த இரு மாதங்களுகாண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்தில் டிக்கெட்டுகள் பெற நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் இலவச தரிசன டிக்கெட் நாளை மறுதினம் ஆன்-லைனில் வெளியிடப்படும் […]
திருப்பதி தேவஸ்தானம் புதிய அறக்கட்டளையை தொடங்கியுள்ளது இதன் மூலம் யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் ஒரு பக்தர் ஒரு […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டில் மோசடி நடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து இல்லால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் தரிசன டிக்கெட் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளன. அதை பயன்படுத்தி மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒன்றிய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி பேரில் அரங்கேறிய மோசடியின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த மோசடி அரங்கேறியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து […]

திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]