Categories
மாநில செய்திகள்

“பாஜக தூய்மையான தமிழ்நாட்டை அமைக்கும்”…. பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்…!!

திரையுலக நடிகரும் இயக்குனருமான தருண் கோபி எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக  சார்பில் “விநாயகரும் விருட்சமும்” என்ற தலைப்பில்  விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டு, கொரோனா பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர்களுக்கு  விநாயகர் சிலைகளை வழங்கி சிறப்பித்தார். அவருடன் பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவரான அர்ஜுன […]

Categories

Tech |