Categories
தேசிய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தரைமட்டமான மூன்று மாடி கட்டிடம்… கிரேட் எஸ்கேபான குடியிருப்புவாசிகள்..!!

பெங்களூரில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பெங்களூரில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மெட்ரோ கட்டுமான தொழிலாளர்கள் தங்கியிருந்த மூன்று அடுக்கு மாடிக் கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக சாய்ந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தீயணைப்பு துறைக்கு புகார் வந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த மக்களை அப்புறப்படுத்தினர். […]

Categories

Tech |