ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்ற விமானம் திடீரென்று அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரத்திலிருந்து இண்டிகோ விமான நிறுவனத்தினுடைய பயணிகள் விமானமானது, ஐதராபாத்திற்கு புறப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, உடனடியாக அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்ததால், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தற்போது அந்த விமானத்தை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சமீப நாட்களில் ஒரு இந்திய விமானம் கராச்சியில் இரண்டாம் […]
Tag: தரையிறக்கப்பட்ட விமானம்
கனடா நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் கனடா விமானம் பாதி வழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானமானது, அமெரிக்காவின் சான் டியாகோ நகரிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அப்போது, இரவு நேரத்தில் திடீரென்று லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் விமானி அவசரமாக விமானத்தை தரையிறங்கினார். இதனால், பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பில், பெடரல் ஏவியேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தின் எஞ்சின் மற்றும் […]
துணை ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஷ் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய முதலாவது வெளிநாட்டு பயணமாக கவுதமலா செல்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கமலா ஹரிஷ் மேரிலேண்ட் மாகாணத்திலிருக்கும் ஜே.பி.ஏ விமானப்படை தளத்திலிருந்து தனி விமானத்தின் மூலம் கவுதமலாவிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கமலா ஹரிஷ் புறப்பட்ட விமானத்தில் 30 நிமிடங்கள் கழித்து திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டிகள் மீண்டும் ஜே.பி.ஏ […]
அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பயணி விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குரிய 386 என்ற விமானம் நாஷ்வில் புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பயணி, திடீரென்று விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்துள்ளார். UPDATE: Raw passenger video shows the aftermath of a man who attempted to breach the cockpit of […]
அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித […]
இந்தியாவிலிருந்து, அமெரிக்கா புறப்பட்ட விமானத்தில் வௌவால் இருந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியாவிற்கு உரிய விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூஜெர்சி நெவார்க் நகரத்திற்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விமானம் சென்றுகொண்டிருக்கும்போது விமான பணியாளர்களுக்கான அறையில் ஒரு வௌவால் இருந்ததை பார்த்துள்ளனர். அந்த வௌவால் விமானத்திற்குள் பறந்ததால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அலறியுள்ளனர். இதனால் பணியாளர்கள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன், அவர்கள் மீண்டும் […]