Categories
உலக செய்திகள்

நடுவானில் பழுதான ஹெலிகாப்டர்.. தரையில் விழுந்து விபத்து.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவின் மெக்ஸிகோவில், கடற்படை ஹெலிகாப்டர் நடுவானத்தில் பறந்தபோது பழுதடைந்து தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Grace சூறாவாளி ஏற்பட்டதில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக Veracruz மாநில அரசு செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மெஸிக்கோ கடற்படைக்குரிய MI-17 வகை  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதில் விமானி உள்பட 20 நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, ஹெலிகாப்டர் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஹெலிகாப்டரின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. A Mexican navy helicopter headed to areas […]

Categories

Tech |