Categories
உலக செய்திகள்

ஒருவழியாக சூயஸ் கால்வாயில்…ஒருவார போராட்டத்திற்கு பின் …தரை தட்டிய கப்பல் மீட்பு …!!!

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையில், மீட்புக்குழுவினர் அந்தக் கப்பலை மீட்டெடுத்தனர். ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் கடல் வழி போக்குவரத்தை  இணைக்கும் ,சூயஸ் கால்வாயில் கப்பல் ஒன்று தரைதட்டி நின்றதால் ,அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வானது கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று ,20 ஆயிரம்  டன் பெட்டகங்களை சுமந்து வந்த ஜப்பானின் ‘எவர்கிவன்’ கப்பல், சூயஸ் கால்வாய் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த சரக்கு கப்பல் தரை […]

Categories

Tech |