Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் திருப்பதி, நெக்ஸ்ட் தர்கா”…. இசை புயலுடன் சேர்ந்து நடிகர் ரஜினி வழிபாடு…. நெகிழ்ச்சி தருணம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு பெற்ற கானூர் தர்கா… கார்த்திகை தீப வழிபாடு… கலந்து கொண்ட மக்கள்…!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா சேவூர் அருகே கானூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பு பெற்ற தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா அமைந்துள்ளது.  தமிழ்நாடு வக்பு வாரியத்தினால் இணைக்கப்பட்டுள்ளது இந்த தர்காவில் வருடந்தோறும் உருஸ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாளான நேற்று முன்தினம்  அந்த தர்காவில் கிராம மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். […]

Categories

Tech |