Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவனுக்காக… வீடு தேடி சென்று ஆசிரியர் செய்த செயல்… நெகிழ்ச்சி….!!!!

தெலங்கானா சித்திப்பேட் மாவட்டம் பெஜாங்கி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார். பெஜாங்கி பகுதியில் உள்ள பள்ளியில் மொத்தம் 64 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 4 பேர் 10ம் வகுப்பில் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நவீன் என்ற 10ம் வகுப்பு மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதை அறிந்த ஆசிரியர் பிரவீன் குமார் மாணவனின் இல்லத்தை தேடிச் சென்று அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகராட்சியில் தற்காலிகமாக சுகாதார பணியாளராக பணிபுரியும் நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நந்தினி தனக்கு  நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு பாலியல் சொல்லை கொடுத்ததாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்”…. தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பொன்முடி கிராமத்தில் சென்ற 25ஆம் தேதி மாதா கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் மனக்கொடுக்க வந்தார்கள். ஆனால் ஆட்சியர் இல்லாததால் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததை ரத்து செய்யக்கோரி…. கலெக்டர் அலுவலகத்தில்… 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா…!!!

கலெக்டர் அலுவலகத்தில் 7 மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் குடியிருப்பில் வசித்து வரும் பிரபாகரன் உட்பட 7 மீனவ குடும்பத்தினரை கடந்த ஒன்றரை வருடங்களாக பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதுகுறித்து 7 மீனவ குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். அதை ரத்து செய்யவேண்டும். ஒன்றரை வருடங்களாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்…. “ரொம்ப கஷ்டமா இருக்கு”…. வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மக்கள்..!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 350-க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல இருந்த பாதை துண்டிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

12 வருஷமா வேலை செய்யுறோம்…. “பணி நிரந்தரமாக்குங்க”…. ஊழியர்கள் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..!!

தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 2010 -ஆம் வருடம் ரூ 1500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்களுக்கு தற்சமயம் ரூ 5,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2012ஆம் வருடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரண்ட் இல்ல…. “படிக்க கஷ்டப்படுறாங்க”…. மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா..!!

தனது வீட்டிற்கு கரண்ட் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் மகள், மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கோவை மாவட்டம், அன்னூர் அருகில் பூசாரிபாளையத்தில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் மனைவி நதியா. இவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கின்ற ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் நதியா நேற்று காலை தனது மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சொந்த நிலத்தை மீட்டு தாங்க…. “சார்பதிவாளர் அலுவலகத்தில்”…. விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்…!!

போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் பேரண்டப்பள்ளி சிப்காட் பகுதியில் வசித்து வருபவர் விவசாயியான பழனியப்பன்(55). இவருக்கு சொந்தமான இடத்தை வேறொரு நபர் பொய்யான ஆவணங்களை வைத்து பத்திரம் பதிவு செய்து தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியப்பன், அவருடைய தம்பி வரதராஜன் போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனக்கு சொந்தமான இடத்தை பொய்யான ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசிரியர்கள் அடிக்கவில்லை…. “ஆதரவாக போராடிய மாணவர்கள்”…. தனியார் பள்ளியில் பரபரப்பு..!!

கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ 1,000 போதாது…. “ரூ 3000 ஆக உயர்த்த வேண்டும்”… மாற்றுத்திறனாளி தர்ணா…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் கார்கூடல் மேட்டு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய வயது 46. மாற்றுத் திறனாளியான இவர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அதன் பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவர், மாற்றுத் திறனாளிக்கான அரசு உதவி தொகை மாதம் ரூபாய் 1000 நான்  […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: காந்தி சிலை முன் 12 எம்.பி.க்கள்…. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2 ஆம் நாளாக தர்ணா….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாலே 3 வேளாண் சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதை திரும்ப பெறவில்லை என்றால்…. விவசாயிகள் ஒன்று கூடுவோம்…. செங்கல்பட்டில் நடந்த பரபரப்பு….!!

தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையிலான, விவசாய சங்கத்தினர் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் வேளாண் சட்ட நகல்களில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து பொதுச்செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னைய கல்யாணம் பண்ணிக்கோ… இல்லன்னா நான் செத்துடுவேன்… “பேண்ட் வாத்தியக் குழுவுடன் தர்ணா போராட்டம் செய்த காதலி”…!!!

திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய குடும்பத்தின் முன்பு பேண்ட் வாத்திய குழு உடன் இளம்பெண் குடும்பம் தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் கோரக்பூரில் சேர்ந்த சந்தீப் மவுரியா என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணுடன், சந்திப் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் பரவிருச்சுன்னா”… இதையெல்லாம் செய்யக்கூடாது… தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால்  இருந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல வருஷமா சொல்றோம்..! ஆத்திரமடைந்த கிராம மக்கள்… தர்ணா போராட்டத்தால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காரன்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆறு வருடங்களாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்ததையடுத்து நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்காக கோட்டைக்காரன்பட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். ஆனால் அங்கு வந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்று விட்டதால், கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இவ்ளோ மோசமா இருக்கு..! தகவல் குடுத்தும் கேட்கல… டிரைவரின் தர்ணாவால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்து டிரைவர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 400 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மயக்க மருந்து கொடுத்து….. நடந்த கொடுமை…. தர்ணாவில் இறங்கிய பெண்…!!

பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வேலை செய்ய விடல” செல்போனுக்கு வரும் தவறான படங்கள்… தர்ணாவில் இறங்கிய பெண் அலுவலக உதவியாளர்….!!

பெண் அலுவலக  உதவியாளர் தன்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும்  தனது மொபைலுக்கு ஆபாசம் படங்கள் அனுப்புவதாகவும் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ.உ.சி  பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்த அலுவலகத்தில் உதவி அலுவலராக தூத்துக்குடியை சேர்ந்த ஜெயா என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.அப்போது அவர் கூறுகையில், “எனது அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் முருகன். இவர் என்னை ஏழு வருடங்களாக பணியை செய்யவிடாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் காரை வழிமறித்த தமிழக பெண் ….!!

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் திரு. பினராயி விஜயனை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக பெண் ஒருவர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜ மலைப்பகுதியில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலைகள் சேதங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பினராய் விஜயன் மூணாறு வந்தார். அப்போது அவரது வாகனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூப்பிட்ட போது வரல…. கதவுக்கு பூட்டு போட்டதால்…. குழந்தையுடன் இளம்பெண் தர்ணா….!!

திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவரால் ஏற்பட்ட நிலை… என் சகோதரர விடுங்க… நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து […]

Categories

Tech |