Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தர்ணாவில் ஈடுபட்ட‌ பெண்” தரையில் அமர்ந்து குறை கேட்ட கலெக்டர்…. அடுத்த நொடியே கைது…. வேலூரில் பரபரப்பு….!!!!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை…. வயதான தம்பதியினரின் தர்ணா…. சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வயதான தம்பதி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனத்தம் கிராமத்தில் கோவிந்தன்(75)- பூங்காவனம்(72) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருப்பன்(50), பாலுசாமி(45) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பாலுசாமி இறந்து விட்டதால் கருப்பன் தனது தாய் தந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் விருப்பப்படி அப்பகுதியில் இருந்த 3 சென்ட் நிலத்தை கருப்பன் தனது மகனின் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்…. “மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்”….!!!!!!!

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவி மற்றும் குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட நபர்….. விசாரணையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!

மனைவி மற்றும் குழந்தையுடன் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை கிராமத்தில் ரங்கீஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில் ரங்கீஸ் குமார் கூறியதாவது, நவலை கிராமத்தில் எனக்கு இருக்கும் சொந்த இடத்தில் சிறிய அளவில் பிரியாணி கடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பாக…. மண்ணெண்ணெயுடன் விவசாயி தர்ணா போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!

விவசாயி மண்ணெண்ணெயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். அதன்பின் திடீரென தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை கீழே வைத்துவிட்டு 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ நிறுத்தத்தை மீட்டுத் தரக்கோரி… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்துடன் தர்ணா…!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சிவா தலைமையில் 53 ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தரையில் உட்கார்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் உங்கள் பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன கர்ப்பமாக்கிட்டான்…. “கல்யாணம் பண்ணி வைங்க”….. போலீஸ் ஸ்டேஷனில் இளம்பெண் தர்ணா… பின் நடந்தது இதுதான்…!!

வாணியம்பாடி அருகே காதலித்து கர்ப்பமாக்கியவருக்கு கல்யாணம் செய்து வைக்கக் கோரி காவல் நிலையம் முன்பாக இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி(25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியின் மூலம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கோயமுத்தூர் பகுதியில் ஒரு வருடம் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது முருகன் ஜோதியிடம் காதலிப்பதாகவும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வெற்றி சான்றிதழை வழங்க மறுத்த அதிகாரிகள்…. தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

அ.தி.மு.க வேட்பாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதியின் 23-வது பிரிவு மற்றும் 26-வது பிரிவுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் 23 வது வார்டில் போட்டியிட்ட கோதண்டராமன் 4 வாக்குகள் வித்தியாசத்திலும்  26 வது வார்டில் போட்டியிட்ட ஜெயப்பிரியா சக்திவேல் 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து  ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவசாயி…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. தஞ்சையில் பரபரப்பு…!!

விவசாயின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை அருகில் கணபதிபுரம் கிராமத்தில் விவசாயியான கோகிலவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் இடப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோகிலவாசனை மர்மநபர்கள் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பரபரப்பு… பணம் பட்டுவாடா செய்த கட்சியினர்… “தாக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர்”…. கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா…!!

பாரத மக்கள் கட்சி  சார்பில்  சுயேச்சையாக போட்டியிடும்  வேட்பாளர் தாக்கப்பட்ட நிலையில்,  அவர்  கலெக்டர் அலுவலகம் முன்பு  தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார்.  சேலம்   மாநகராட்சி   1 ஆவது  வார்டில் தி.மு.க  மற்றும் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே  போல அந்த  மாநகராட்சியில்  1  ஆவது  வார்டில்  பாரத மக்கள் கட்சி தலைவரான   கதிர்வேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.  கடந்த  17 ஆம்  தேதி    காமநாயக்கன்பட்டி  பகுதியில் சென்று  கொண்டு  இருந்த  […]

Categories
மாவட்ட செய்திகள்

தென்காசியில் கிராமமக்கள் தர்ணா போராட்டம்…. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் பரபரப்பு….!!

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த வேலாயுதபுரம் கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவரே இப்படி பண்ணிட்டாரு…. டாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்த எம்எல்ஏ…. பரபரப்பான திருப்பூர்…!!!

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. இதனால் இப்படி இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி திருப்பூர் கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பக்கத்தில் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி பெண்களுக்கு, […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு…!!!

சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து திமுக அரசு காழ்புணர்ச்சியோடு செயல்படுவதாக எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகளை செய்யவில்லை… ஊராட்சி தலைவர் மீது புகார்… தர்ணாவில் ஈடுபட்ட துணைத்தலைவர்…!!

ஊராட்சி மன்ற தலைவரை குற்றம் சாட்டி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியில் முட்டஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கமலபிரியா என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவர் முட்டஞ்செட்டியில் குடிநீர் இணைப்பிற்கு அரசு நிர்ணயித்த தொகையை விட 2,000 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், 165 குடிநீர் இணைப்புகளுக்கு பணம் வாங்கி விட்டு 25 பேருக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரச்சாரத்திற்கு தடையை எதிர்த்து…. மம்தா தர்ணா போராட்டம் அறிவிப்பு…!!!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக அளித்த புகாரின் பேரில் மம்தா பானர்ஜி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வேதனையில் துடிக்கும் ரஜினி – பரபரப்பு…!!

ரஜினியின் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் காட்சியை தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவது இல்லை என்று ரஜினி அறிவித்ததையடுத்து அவருடைய ரசிகர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி தர்ணா…!!

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு துரோகம் செய்தது”… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்…!!

காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையையடுத்து  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்துக்குரிய 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு நாளையுடன் 1 வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி பாரதி வீதி அலுவலகம் அருகே மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது, […]

Categories

Tech |