சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜப்பானில் வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ரஜினியின் படங்கள் அனைத்தும் ஜப்பானிலும் தொடர்ந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘தர்பார்’ திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஜப்பானில் வெளியான […]
Tag: #தர்பார்
நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா என்று முருகதாஸ் வழக்கில் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் சுமார் 150 கோடியை ஒரே வாரத்தில் அள்ளியது என்று சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு , மூன்று வாரங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தோம் , எங்களுக்கு முருகதாஸ் பதில் சொல்ல வேண்டும் என்று , […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ட்விட் செய்துள்ளார். 12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து […]