Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி!”.. தவறான செய்தியை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

நியூயார்க்கின் பிரபல பத்திரிகை நிறுவனம், செவ்வாய்கிரகத்தில் தர்பூசணி இருப்பதாக செய்தியை வெளியிட்டு, அதனை அகற்றியுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நியூயார்க்கின் செய்தி நிறுவனம் ஒன்று தர்பூசணி பழங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர்  உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அந்நிறுவனம் சில நேரங்களில், அந்தப் பதிவை அகற்றியதோடு தவறாக அந்த செய்தி வெளியானதாக கூறியது. எனினும் இணையதளவாசிகள் இதனை கவனித்து, விமர்சித்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இனிமேல் பார்லர் போக வேண்டாம்…. வீட்டிலேயே தர்பூசணி பேசியல்… இயற்கையான புத்துணர்ச்சியை பெறலாம்..!!

கோடை காலத்தில் நாம் முடிந்தவரை தர்பூசணியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. தர்பூசணி இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி சாறு போடலாம். வீட்டிலேயே மிக மிக சுலபமாக தர்பூசணி பேசியல் செய்துகொள்ளலாம். முகத்தை கழுவிய பின்னர் ஸ்க்ரப் செய்ய தர்பூசணி சாறு மற்றும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கோடை வெயில் தாக்கத்தால்… அதிகரித்த தர்பூசணி வரத்து… விற்பனை மும்முரம்..!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாகையில் தர்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாகையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். நாகையில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால் புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாகையில் நீர்மோர், தர்பூசணி, இளநீர், சாத்துக்குடி ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது. நாகையில் குறிப்பாக தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. அந்த தர்பூசணி பழங்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கா…? “கட்டாயம் இந்த பழத்தை சாப்பிடுங்க”… விரைவில் குணமாகிவிடும்..!!

சிறுநீரகத்தில் கல் பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பல பயன்கள் கிடைக்கும். வந்து குறித்த தொகுப்பு பார்ப்போம். தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு…. தர்பூசணியை அதிகமா சாப்பிடுவோம்… ஆனா அதுல இருக்கிற நன்மையை பற்றி தெரியுமா…?

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு,  நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் […]

Categories
லைப் ஸ்டைல்

பல நோய்களுக்கு அருமருந்து… மருத்துவ அற்புதங்கள் தரும் தர்பூசணி…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் தர்பூசணியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடலுக்கு அதிக சத்துக்கள் தரக்கூடியவை. அதில் பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தரக்கூடியவை. அவ்வாறு பல சத்துக்களைத் தரும் தர்பூசணியில் நிறைந்துள்ள நன்மைகள் பற்றி […]

Categories
லைப் ஸ்டைல்

இதுல இவ்வளவு ஆபத்தா?… இரவு நேரத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிடாதீங்க… அப்புறம்?…!!!

தர்பூசணி பழத்தை இரவில் சாப்பிடுவதால் பல ஆபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை மிக கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் உடலுக்கு அதிக சத்துக்கள் தரக்கூடியவை. அவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் தர்பூசணி பழத்தில் சில ஆபத்துகளும் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. அதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தர்பூசணி சாகுபடி: அமோக மகசூல் கிடைத்தும் ஊரடங்கால் விற்பனையாகாமல் அழுகும் அவலம் ….!!

சீர்காழி அருகே விவசாயம் செய்து வரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் தர்பூசணி சாகுபடியில் அமோக மகசூல் கிடைத்தும் கொரோனா ஊரடங்கால் விற்பனை இன்றி கடும் இழப்பை சந்தித்து உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். சீர்காழி தாலுக்கா திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராஜா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோடை கால பயிரான தர்ப்பூசணி சாகுபடி செய்தார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி நல்ல மகசூல் கண்ட நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும் கொரோனா […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் டீ…!!

தர்பூசணி பழத்தின் விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடிப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு ஒரு கைப்பிடி அளவு தர்பூசணி விதையை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி டீ காபிக்கு பதிலாக குடித்து வரலாம். நன்மைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்கும். இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தலைமுடியை வலிமையாக்கி அழகாக வைக்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

உடலுக்கு குளிர்ச்சியை தரும் டிரிப்பிள் கூல் ஜூஸ்!

டிரிப்பிள் கூல் வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது. இதில் தர்பூசணி, பப்பாளி, ஸ்டாபெர்ரி உள்ளிட்டவை சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சி அளிக்க கூடியது. உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை குடிங்கள். தேவையான பொருட்கள் : விதை நீக்கிய தர்பூசணி – 1 கப், விதை நீக்கிய பப்பாளி – 1 கப், ஸ்டாபெர்ரி […]

Categories

Tech |