Categories
லைப் ஸ்டைல்

தர்பூசணி தோலில் இவ்வளவு நன்மையா?…. இனிமே தூக்கிப் போடாதீங்க… யூஸ் பண்ணி பாருங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

உடலிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் தர்பூசணி தோலின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி கோடைக்காலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும். அதில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. கோடை காலங்களில் இதனை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலில் ஏற்படும் நீர் இழப்பில் இருந்து பாதுகாக்கும். நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் மக்கள் அதன் உள்ளே இருக்கும் சிவப்பு பகுதியை சாப்பிட்டு, வெளிப்புறத் தோல் பகுதியை தூக்கி எறிவார்கள். தர்பூசணியின் தொலிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. […]

Categories

Tech |