Categories
தேசிய செய்திகள்

“யானை தாக்கியதில் பெண் பலி”….. பார்க்க சென்ற பாஜக எம்எல்ஏவு-க்கு தர்மஅடி….. சட்டையை கிழித்ததால் பரபரப்பு……!!!!!!

கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும்,  எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் நம்பர் கேட்ட பேராசிரியர் நண்பர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2 ஆம் வருடம் இளங்கலை கணிதம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி தன் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கல்லூரி மாணவியிடம் செல்போன் நம்பர் கேட்டு அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி தன் கணவருக்கு செல்போன் வாயிலாக தகவல் தெரிவித்தார். […]

Categories

Tech |