Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கு திருவிழா….. இந்த மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு…. ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை….!!!

பொது மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.  இங்கிருந்து தண்ணீர் காவிரி பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகிறது. இந்த அருவிக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீன் மார்க்கெட்டில் சோதனை… 70 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!

மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.‌ அப்போது கடைகளில் விற்பனைக்காக ஐஸ்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மொத்தம் 70 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாகும். இந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வு…. வெற்றி பெற்ற மாணவிகள்…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!

மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்காக ஒவ்வொரு வருடமும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வானது மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், சிவ பிரசன்னா, நிஷாந்தினி, கோகிலவாணி, கயல்விழி, கமலி, ஜோதி ஸ்ரீ, பவதாரணி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில்…. நகராட்சி பசுமை பூங்கா…. சிறப்பாக நடைபெற்ற பூமி பூஜை….!!!

பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது சுற்று சுவர் வசதியுடன், நடைபாதை வசதிகள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள் போன்றவற்றுடன் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் சேகரித்து…. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்….!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆரூர் என்ற பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). இவர் அந்தப்பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார் மற்றும் நாட்டு வைத்தியம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நடத்துகின்ற பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வெற்றிவேல் அந்த குழந்தைகளை பார்த்துள்ளார். அப்போது இது பற்றி அந்த குழந்தைகளிடம் கேட்டபோது ,அவர்கள் பெற்றோர்கள்தான் இந்த நாணயம் செல்லாது என கூறி, விளையாட தந்ததாக கூறியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில்….. “இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது”….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கோயில் தேர் கவிழ்ந்து பெரும் விபத்து….. பரபரப்பு சம்பவம்….!!!!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு கலெக்டர் தீடீர் விசிட்….உற்சாகத்தில் மாணவர்கள்…!!!

முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ உபகரணங்களை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு பயிலும் 93 மாணவ மாணவியர்களுக்கு வெள்ளை நிற கோட் மற்றும் மருத்துவ படிப்பிற்கு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி வழங்கியுள்ளார். இதில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 மாணவ, மாணவியர்களும் அடங்கும். அவர்களுக்கும் வெள்ளை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எனக்கு நீதி வேண்டும்… ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர்… தர்மபுரியில் பரபரப்பு…!!

விவசாயியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விவசாயி தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேளாரஅள்ளி கிராமத்தில் இடும்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இடும்பன் மற்றும்  அவரது உறவினரான கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கும் இடையே  நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் ஊரில் முக்கிய பிரமுகர்கள் இடும்பன் குடும்பத்தினரை அழைத்து பேசியுள்ளனர்.  இதனையடுத்து ஊர் பிரமுகர்கள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மேலும் 2 லட்சம் ரூபாய் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கழுத்தை பாலுக்கு கடும் கிராக்கி..! ஒரு டம்ளர் ரூ.50க்கு விற்பனை… தர்மபுரியில் சூடுபிடிக்கும் வியாபாரம் …..!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தர்மபுரியில் காய்ச்சலுக்கு மக்கள் கழுதை பாலை அதிகளவில் வாங்கி குடித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்று வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். தற்போது கொரோனா மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி தர்மபுரியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றிய கொரோனா நோயாளி…. விளக்கம் கொடுத்த மருத்துவ அலுவலர் …!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு மருத்துவம் பெற்று வந்த நோயாளி ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் நடந்து சென்று அவர் நடக்க முடியாமல் மூச்சு வாங்கியதால் கச்சேரி மேடு பகுதியில் உள்ள அச்சகத்தின் முன்பு தரையிலேயே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புல் வெட்ட சென்ற பெண்…. இவ்வளவு நேரம் ஆச்சு காணும்…. உறவினர்களுக்கு வந்த தகவல்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் புல் அறுப்பதற்காக அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து நாகம்மாள் அருகில் உள்ள விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சிலர் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த உறவினர்கள் நாகம்மாளின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி… பின்னால் வந்த லாரி…. நிலைதடுமாறியதால் நேர்ந்த சோகம்….!!

கூலித்தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கடந்த 21-ம் தேதி அன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரேசன் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 பிள்ளைகளை நினைத்து பார்க்கல…. கட்டிட மேஸ்திரி எடுத்த முடிவு…. கதறும் குடும்பம்….!!

கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பெருமாள் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகளும், கமலா என்ற மனைவியும் உள்ளனர். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து கொண்ட அவரது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ….!!

தர்மபுரி  மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீராடியும் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் அதிகளவில் பயணிகள் வருகை தந்தனர். ஒகேனக்கல் காவிரியில் சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. குறைவான நீர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பெண் யானை – மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

தர்மபுரி அருகே மாரண்டஹள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாலக்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட ஏழு குண்டூர் அருகே பஞ்சப்பள்ளி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தவறி விழுந்தது. இறை தேடி சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. யானையின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தேன்கனிக்கோட்டை வனச்சரக பாலக்கோடு வனக்காவலர்கள் அலுவலர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

1 கிலோ தக்காளி 1 ரூபாய் – நொந்துபோன விவசாயிகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தையில் தக்காளி விலை சரிவை அடுத்து தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு பென்னாகரம் மறந்தா அல்லி, வெள்ளிசந்தை புலிகரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் பாலக்கோடு தக்காளி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தக்காளியின் விலை மிக குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் வருத்தமடைந்த விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்த தக்காளியை கீழ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தபோது அலறல்…. சிறுமி அருகே இருந்த நபர்…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தாள்.அப்போது மூட்டை தூக்கும் தொழிலாளி திம்மப்பன் வீட்டிற்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் குரல் கேட்டு குடும்பத்தினர் எழுந்து அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயிற்று வலி குணமாகல …. தாய் எடுத்த விபரீத முடிவு…. அரூர் அருகே பரபரப்பு…!!!

அரூர் அருகே பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பிள்ளைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னராஜ் என்பவருடைய மகள் செல்வி (30) . இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நிஷிதா(5) என்ற மகளும், சென்னகேசவன் என்ற 5 மாத ஆண் குழந்தையும் இருந்தது . செல்வி தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அழிந்து வரும் பச்சைக் கிளிகள் பாதுகாக்கும் கிராம மக்கள் ….!!

தர்மபுரி அருகே அழிவின் விளிம்பில் நிற்கும் பச்சைக் கிளிகளை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருவது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பண்ணந்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டுப்போன பனைமர பொந்துகளில் ஏராளமான பச்சைக்கிளிகள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பச்சை கிளிகள் எங்கும் செல்லாமல் இருக்க இப்பகுதி மக்கள் பனை மரங்களை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இங்கு வாழும் கிளிகள் வெடி சத்தம் கேட்டால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும் […]

Categories

Tech |