மதுகடைகளில் கூட்டமாக கூடும் மது பிரியர்களை காவல்துறையினர் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 68 மதுகடைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பொன்னகரம், பாப்பிரெட்டிபட்டி, காரியமங்கலம், அரூர், நல்லம்பள்ளி ஆகிய 57 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் மதுபான கடைகளில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மது பிரியர்கள் […]
Tag: #தர்மபுரி
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரண தொகையை நியாயவிலை கடைகளில் வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 4 1/2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் 2-ஆம் நிவாரண தொகை 2,000 ரூபாயையும் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணத்தால் பொதுமக்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதால் அதை குறைக்கும் வண்ணத்தில் முதலமைச்சர் அறிவித்த படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ஆம் தவணையாக 2000 ரூபாய் நிவாரணத் தொகையை […]
அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 153 நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் […]
விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் செயல்பட்ட 2 கடைகளை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் வட்டாரத்தில் அமைந்திருக்கும் உர விற்பனை நிலையங்களில் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் திடீரென ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது 2 உரக்கடைகள் விற்பனை உரிமம் புதுப்பிக்காமல் உரங்களின் விற்பனை விலைப்பட்டியலை முறையாக பராமரிக்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்த 2 உர கடைகளிலும் உர விற்பனைகள் நடைபெற இயலாதவாறு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள […]
ஊரடங்கு நேரம் என்பதால் பூ விற்பனை ஆகாமல் விவசாயிகள் சாலையில் கொட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவிலூர், அடிலம், நாகனம்பட்டி, முக்குலம், கும்பார அள்ளி, மொட்டலூர், தீண்டல், காரியமங்கலம், கோவிலூர், பெரியாம்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் அதிகளவில் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிகளில் செண்டுமல்லி, கனகாம்பரம், பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை பூ, அரலி, குண்டு மல்லி, செண்டுமல்லி, சம்பங்கி போன்ற பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். […]
நியவிலை கடை செயல்படும் நேரத்தை குறைக்க கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்ரபட்டியில் 700-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஓரு நாள் முழுவதுமாக நியவிலை கடை செயல்பட்டு வந்துள்ளது. இதில் 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த நியாய விலை கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நியாய விலை கடையை முழு நேரம் செயல்பாட்டில் இருந்து பகுதி நேரமாக செயல்பட மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்ததால் அந்த தண்ணீரை குடித்த கிராமமக்கள் மர்ம காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோள் பட்டியில் 700க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமாக சுற்றிருக்கும் கிராமப் பகுதிகளுக்கு வழங்கபட்டு வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் தொட்டியின் மேல்பகுதியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் தண்ணீருக்குள் அழுகிய நிலையில் ஒரு குரங்கு இறந்து கிடந்ததை […]
மருத்துவமனையில் சிகிக்சை பெரும் நபரின் உறவினர்கள் பெண் பயற்சி மருத்துவரை தக்க முயன்றதால் தர்ணா போராட்டத்தில் பயற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் நவலை பகுதியில் வசிக்கும் கீர்த்தனா என்ற பெண் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு பிரசவம் முடிந்த பிறகு வயிற்றில் சிறிய குழாய் பொருத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் கீர்த்தனா உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதினால் அவர் வயிற்றுப் பகுதியில் இருந்த குழாயை அந்நேரத்தில் பணியிலிருந்த […]
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் ஊசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்டிப்பட்டி, எலவடை, தொட்டம்பட்டி, சாமண்ட அள்ளி, தொப்பம்பட்டி, வகுத்தானூர், சென்னம்பட்டி, மொரப்பூர் […]
காய்கறி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விட்ட ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ். அக்ரஹாரத்தில் காய்கறி வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முருகன் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் முனியப்பன், அவரின் தம்பி சின்னபையன் மற்றும் உறவினர் துரை ஆகிய 3 பேரும் அவரை கல்லால் […]
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கோட்டப்பட்டி போன்ற பகுதிகளுக்கு உட்பட்ட அரூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்த 379 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சமூக இடைவெளி இன்றியும் மற்றும் முககவசம் அணியாமலும் […]
சட்ட விரோதமாக மது பாட்டில் மற்றும் சாராயம் விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தர்மபுரியில் வசிக்கும் சின்னசாமி, அருள் உள்ளிட்ட 13 […]
முழு ஊரடங்கு காரணத்தினால் சலூன் கடை இல்லாததால் இளைஞர்கள் தாங்களாகவே முடி வெட்டி கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்ட நிலையில் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து முடி அதிகம் வளர்ந்த நிலையில் தலைமுடியை வெட்டிக் கொள்ள கடைகளும் இல்லாததால் இளைஞர்கள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி முடியை […]
கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் காவல்துறையினர் போரூர் பிரிவு ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செக்குமேடு பகுதியில் வசிக்கும் அருள் மற்றும் அதிபதி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 100 […]
கர்நாடக மாநிலத்திலிருந்து 187 மது பாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தர்மபுரி […]
கடனை தொகையை திருப்ப தராத காரணத்தினால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் இளைய மகன் ஹரிஷ் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டான். இதனையடுத்து ராஜசேகர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபரை ஒருவர் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டப்பட அள்ளி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தினேஷ்குமார் என்ற மகன் உள்ளார். இதில் தந்தையும் மகனும் கடலூரில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு காரணத்தினால் வேலை இல்லாததால் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தினேஷ்குமார் […]
சட்ட விரோதமாக கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீலநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் பச்சைமுத்து, செல்வராஜ், காளியப்பன் ஆகியோர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 350 மது பாட்டில்களையும் […]
வன பகுதியில் வாழும் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வனதுறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னங்காடு, பெரியூர், பால் சிலம்பு உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் இருந்து வருகின்றன. இந்த கிராமபுறங்களில் கொரோனா பரவலை தடுக்க வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதித்துள்ளனர். இதைப்போல் இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருந்து வாங்குதல், மருத்துவ சிகிச்சை, விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதற்காக மட்டுமே அப்பகுதியை […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் இணைந்து கலெக்டர் அலுவலக அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன் சேகர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் […]
கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாட்டில்களை கடத்தி சென்ற 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திற்கு கர்நாடக மாநிலத்திலிருந்து காரியமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் அருகிலுள்ள கும்பார அள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் […]
சாலை வரி செலுத்தாமல் சென்ற தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பேருந்தில் கோவையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு தொழிலாளர்களை […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதராம்பட்டி இராமலிங்க நகரில் வசிக்கும் விவசாயி சிவலிங்கம் என்பவரின் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சிவலிங்கம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]
இண்டூர் அருகில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சின்னக்காம்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்குள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]
சித்தேரி மலைப்பகுதியில் மான் தோலை பதுக்கி வைத்திருந்தவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலைப்பகுதியில் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனவர் சாத்தப்பன் மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிச்சை என்பவரது மாட்டுக் கொட்டகையில் மான்தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பிச்சையின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் மான்தோல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் பிச்சையனை […]
முயலை வேட்டையாட சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கனாம்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அ.கொல்லஅள்ளியை சேர்ந்த செல்வம், நரசிம்மன், சந்தனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. […]
சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பரிகம் கிராமத்தில் சாராயம் காய்ச்ச வீட்டில் ஊறல் போட்டு வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விவசாயி கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டு வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்து அவரது வீட்டில் இருந்த சாராய […]
தடுப்பு மருந்து போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கம்பைநல்லூர் மற்றும் மொரப்பூர் உள்ளிட்ட […]
முகவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 151 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 151 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை […]
சமையலுக்கு விறகு கட்டை எடுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகவர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு கடகத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகவர்ஷினி வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு கட்டைகளை எடுக்க சென்ற போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. அதனால் மயங்கி விழுந்த […]
ஊரடங்கு காலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 264 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மதுபானக் கூடங்கள், மது கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாக்கெட்டுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவற்றை தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூல் அள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் அருகில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரிடமிருந்த 38 கர்நாடக மாநில மது பாட்டில்களை […]
மலைவாழ் மக்கள் புதியதாக டிராக்டர் மூலம் உழுது பணியை ஆரமித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எரிமலை, கோட்டூர்மலை ஆகிய மலை கிராமங்களில் இதுவரை சாலை வசதி கிடையாது. இந்நிலையில் இந்த கிராமப்புறங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய பட்டா நிலங்களில் மாடுகளைக் கொண்டு ஏர் உழுது விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில வருடங்களாக நாட்டுமாடுகள் படிப்படியாக குறைந்து வருவதால் அதனை வைத்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]
சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதி வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் கும்பலி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த கார் மற்றும் 6 இரு சக்கர வாகனங்களை […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் பெரிய குப்பம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் வேப்பிலை அள்ளி கிராமத்தில் லாரி டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ராமசாமிக்கும் ரமேஷுக்கும் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து ராமசாமி வேப்பிலை அள்ளி பகுதியில் தனது […]
உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேசப்ப நாயுடு கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு செல்லும் சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த சின்னசாமி […]
லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எம்.செட்டி அள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனிவாசன் என்ற மகன் உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோளாறில் இருந்து திருச்சிக்கு காலிபிளவர் காய்கறி பாரதத்தை சரக்கு லாரியில் ஏற்றி கொண்டு தர்மபுரி மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து லாரியானது பாலக்கோடு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது திடிரென […]
தந்தையும்,மகளும் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கைலாசபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலம்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாய் பிரநித்தா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் தனது மகளான சாய் பிரநித்தாவை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயலில் உள்ள திறந்தவெளி விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக சாய் பிரநித்தா தவறி விழுந்து விட்டார். […]
சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மூதாட்டி விட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வறண்ட நிலை காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அரூர் பகுதியில் காட்டூர் ஏ.வெளாம்பட்டி, ஆண்டிபட்டி, கொளகம்பட்டி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து மழையின் போது வீசிய பலத்த சூறைக்காற்றினால் கௌதம்பட்டி கிராமத்தைச் […]
ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கைலாயபுரம் இருளர் காலனியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இவர்களது உறவினர்களான காளியப்பன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவருக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவர்களான மாதேஷும் வெற்றிவேலும் இணைந்து அப்பகுதியில் வசிக்கும் காளியப்பன் என்ற முதியவருடன் சடையம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள வாணி ஆற்று […]
அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வருவதால் அதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் இ-பதிவு சான்றிதழ் இருக்கின்றதா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனைகளின் போது […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சரத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுமியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கையை வெறுத்து மனமுடைந்த சரத்குமார் திடிரென தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளியான மனோகரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 29 வயது இளம்பெண்ணும் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் இளம் பெண்ணை ஏமாற்றி அங்கு உள்ள ஒரு வனப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]
சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி. துறிஞ்சிபட்டி பகுதியில் தொழிலாளி சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடசந்தையூரிலிருந்து பொம்மிபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது துறிஞ்சிபட்டி மின்சார வாரியம் அலுவலகம் முன்பு வந்து கொண்டிருக்கும் போது திடிரென நிலை தடுமாறிய சுரேஷின் மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த போர்வெல் பைப் மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் […]
மூதாட்டிடம் தங்க நகையை பறித்து சென்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலையூர்காடு பகுதியில் மாதம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென அங்கு 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தொப்பூர் காவல் […]
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக காணப்படும் ஊரடங்கு காரணத்தால் மக்கள் நடமாட்டமின்றி அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணத்தால் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு, ஊட்டமலை, அஞ்செட்டி போன்ற இடங்களில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனை அடுத்து வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனை […]
அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் பாஜக எம்பியாக மாறிவிடுவீர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மு.க ஸ்டாலின் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றியை தர மாட்டார்கள். அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது என்பதில் தெளிவாக […]
தர்மபுரியை சேர்ந்த தம்பதிகள் பிரசாத்- விசயலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும், மூன்று மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தைக்கு சளித் தொல்லை அதிகம் இருந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய குழந்தையை அங்கன்வாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்த செவிலியரிடம் குழந்தையை காண்பித்த போது குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டீர்களா? என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்று கூறவே, அந்த செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு உள்ளார். மேலும் […]
தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு […]
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர் சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]